1. Home
  2. இரங்கல்

Tag: இரங்கல்

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல்

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து தமிழின, மொழி, பண்பாடு, மரபுகளைக் காப்பாற்றுவதற்கு ஆய்வுத் துறையில் வெளிச்சம் பாய்ச்சிய ஒளிச்சுடர் அணைந்தது. தமிழர் வாழ்வியலில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிறப்புற்று விளங்கிய பண்பாட்டு மரபுகளை அசைக்கமுடியாத அழுத்தமான…

இரங்கல் செய்தி

இரங்கல் செய்தி திருச்சி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞரும், சங்கத்தின் முன்னாள் துணைதலைவருமான திரு.கமாலுதீன் அவர்கள் நேற்று 7.8.2020 இரவு 9.00 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று 08.08.2020 மதியம் 12.30pm மணிக்கு ஜெயில் கார்னர் அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம்…

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல் துபாய் : இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் ஜி. லத்தீபா பேகம் (வயது 72)  நேற்று (30-10-2019) புதன்கிழமை…

மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

இந்தியச் சாலைகளில் கோலோச்சிய வாகன ராஜா விடைபெறும் நேரம் இது! இந்தியச் சாலைகளையும் அம்பாசிடர் கார்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா? அப்படி ஒரு காலமும் வந்துவிடும்போல இருக்கிறது. ஆம், இந்தியச் சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் தயாரிப்பை நிறுத்திவிட்டது இந்துஸ்தான் நிறுவனம். இது தற்காலிகமான நடவடிக்கைதான் என்று கூறப்பட்டாலும் அம்பாசிடர்களின்…

முதுவைக் கவிஞர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் இரங்கல்

  முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :   பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் குர்ஆனின் குரல் கவிஞர் காவியமாணர் மெளலவி T.J.M. ஸலாஹுத்தீன்…