1. Home
  2. இதழ்

Tag: இதழ்

காக்கை மே 2020 இதழ்

காக்கை மே 2020 இதழ் கொரோனா முடக்கத்தில் மின்னிதழாக வெளிவந்துள்ளது.   அன்புக்குரியவர்களுக்கு வணக்கம்! உங்களது மடல் கண்டு பேருவகை கொள்கிறோம். மிக்க நன்றி! 2020 கொரோனா தீநுண்மி பரவலால் முடக்கப்பட்டிருக்கும் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு காக்கையின்  சனவரி – பெப்பிரவரி – மார்ச்சு – ஏப்பிரல் மற்றும் மே இதழ்கள் ஒளிப்பட அச்சு -பிடிஎவ்- வடிவில் காக்கை இணையத்தினுள் இணைக்கபட்டிருக்கிறது. kaakkai.in மே 2020 இதழ் காக்கை இணயத்தில் பகிரப்பட்டிருக்கிறது. மே 2020 இதழைப் பெற நுழைக  http://kaakkai.in/wp-content/uploads/2020/05/Kaakkai-cirakinile-May-2020_Final.pdf இத்தகவலை ஆர்வமுடையவர்களுக்குச் சென்றடைய ஆவன செய்வீர்! நன்றியுடன்…

டெலிலைப் இதழ்

TeleLIFE, an UAE based Lifestyle & Entertainment magazine is published by the reputed publishers Express Print (Publishers) LLC & Parklane Publishers. TeleLIFE carries articles celebrating emerging trends of fashion, health and beauty, relationships, gadgetry, home…

‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன   வணக்கம். இருமாதக் கவிதை இதழான‘நவீனநொச்சி’ இது வரை பத்து (10) இதழ்கள் வெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விதழின் முதன்மை நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் உள்ள படைப்பாற்றல் திறத்தை வளர்த்தெடுப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். அதனால் மாணவர்கள் ஆய்வாளர்கள்…

நவம்பர் 2014 – கணையாழி இதழ்

வணக்கம். கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு….           ………………….நவம்பர் மாத கணையாழி வெளிவந்து விட்டது. ​ தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டள் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம். இந்த இணையச்…

ஆகஸ்ட் 2014 – கணையாழி இதழ்

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு….           ………………….ஆகஸ்ட் மாத கணையாழி வெளிவந்து விட்டது. ​​ தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டல் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம். இந்த இணையச் சேவையைப்…

பேசாமொழி 19வது இதழ்

பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது… இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html நண்பர்களே, மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளியாகும் இணைய மாதமிருமுறை இதழான பேசாமொழியின் 19வது இதழ் இன்று (02-08-2014) வெளியாகிவிட்டது. காட்சியியல் சார்ந்தும், ஒன்றை பார்க்கும் முறை சார்ந்தும், மிக நுட்பமான பார்வையைக் கொண்டிருக்கும் ஜான் பெர்ஜரின் “வேஸ் ஆப் சீயிங்”,…

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழ் நடத்தும் சிறப்புச் சிறுகதைப் போட்டி

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியாகும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகை நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த இதழ் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.34,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இதழின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி…

கல்ஃப் நியூஸ் ஆங்கில வார இதழில் டாக்டர் எஸ் அப்துல் காதர் பேட்டி

தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் 2005 ஆம் ஆண்டு அமீரகம் வருகை புரிந்த போது அமீரகத்தின் முன்னணி நாளிதழான கல்ஃப் நியூஸ் ஆங்கில நாளிதழின் friday ஆங்கில வார இதழில் நேர்காணல் வெளியாவதற்கான வாய்ப்பினை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் ஏற்படுத்தித்…

இதழாளர்களே! தமிழையே பரப்புங்கள்!

http://www.youtube.com/watch?v=j94eLwmZHF4&feature=player_detailpage Tamil Archives The World’s First Archive of Free Streaming Educational Videos in Tamil Announcement of addition of one new digital file coded as 12.1   Virtual Library Compartment – 12 Tamil Society – File…

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளன.   சிறந்த நூல்கள் மற்றும் குறும்படங்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.   மரபுக் கவிதை, புதுக்கவிதை, மனிதநேயம் மற்றும் வாழ்வியல், சிறுகதை, இலக்கிய கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள்,…