1. Home
  2. இதயம்

Tag: இதயம்

இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்

இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம் பழவகைகளில் சீதாப்பழத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று பெயர். நூறுகிராம் சீதாப்பழத்தில் அடங்கி உள்ள பொருட்கள் கீழ்கண்டவாறு இருக்கின்றன. புரதம் 1.6 கிராம், நார்ப்பொருள் 3.1 கிராம், மாவுப் பொருள் 23.5 கிராம், கொழுப்புச் சத்து 0.3…

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ பயிற்சிகள்!

  இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ பயிற்சிகள்! #VikatanPhotoStory  ச.மோகனப்பிரியா  https://www.vikatan.com/news/health/107900-cardio-exercise-for-a-healthy-heart.html மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயம். 24 மணி நேரமும் ஓய்வு, உறக்கம் இல்லாமல் இயங்கும் உறுப்பு. ஆனால் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.. இதயத்தைச் சீராக இயங்க வைக்க, பாதுகாக்க…

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்.. (கவிதை) வித்யாசாகர் 1) நம் தெருமுனை தேனீர் கடையோரம் அமர்ந்திருப்போம், என் கடையில் தேனீர் அருந்தாமல் இவனுக்கு பொழுதே விடியாதென்பார் கடைக்காரர், உனக்குத்தானே தெரியும் உன்னை காணாதெனக்கு விடியாது பொழுதென்று.. ————————————————————– 2) அரை குடம் தண்ணி பிடிக்கவா அடிக்கடி வந்தாய்…

இதயம் காக்கும் காய்கறிகள் !

இதயம் காக்கும் காய்கறிகள் !   காய்கறிகளில் உயிர்ச்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவற்றிலுள்ள தாவர வேதிப்பொருட்கள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கும் திறன் கொண்டவை ஆகும். செரிபரோ வாஸ்குளார் நோயால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான…

இதயத்தை வலிமையாக்கும் வாழை

இயற்கை குளுக்கோஸ்’ என்று கொண்டாடப்படும் வாழைப்பழம் நமக்கு வைட்டமின்-ஏ, ஈ போன்றச் சத்துக்களைத் தருகிறது. * இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெறும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும், மூட்டு…

இதயத்தை காக்கும் பாதாம் பருப்பு

  அதிகமான சத்துக்களைக் கொண்ட பருப்பு வகைகளில் ஒன்றாக உள்ளது, பாதாம் பருப்பு. பாதாம் பருப்பு உடலில் கொழுப்பை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. பாதாம் இனிப்புகளில் சேர்க்கப்படும் சர்க்கரையும், கொழுப்பும்தான் உடல் கொழுப்புக்கும் வேறு பல நோய்களுக்கும் கொண்டுச் செல்கிறது. இவை இரண்டையும் நீக்கிவிட்டால்…

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்.. (காதல் கவிதை) வித்யாசாகர்! 1 நீ – காற்றில் அசைபவள் கிளையுரசி உடைபவள் விழுந்ததும் பறப்பவள் பயணித்துக் கொண்டேயிருப்பவள்; நான் நின்று நீ வருவதையும் போவதையுமே பார்த்திருக்கிறேன்; கணினி வழி தெரியும் கண்களிலேயே உயிர்திருக்கிறேன்; வாழ்வதை அசைபோட்ட படி உன்னையும் நினைத்துச் சிரித்திருக்கிறேன்; வாசலை…

இதயத்திற்கு இதமான உணவு

இதயத்திற்கு இதமான உணவு உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் உள்ள இதய நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியர்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த இருபது ஆண்டு களாகத்தான் இளவயது உடையோர்கள் கூட இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சரியான உணவுப்…

இதய நலம் காப்போம் !

-தமிழ் மாமணி கவிஞர் அல்ஹாஜ் இ. முஹம்மது அலி, திருச்சி   இறைவன் இதயம் அனைத்தையும் படைத்தவன் இறைவன் தன்னையறிய தன் வல்லமை தெரிய மனிதனைப் படைத்தான் இறைவனின் அத்தனை குணங்களும் மனிதனிடம் தோல் போர்த்திக் கோலோச்சும் உடம்பிலே தலையே முதன்மை மூளை வழி இதயம் பேசுகிறது இயங்கிடும்…

இதயம் சில உண்மைகள்!

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி – நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால்…