1. Home
  2. இடைவெளி

Tag: இடைவெளி

தலைமுறை இடைவெளி….

தலைமுறை இடைவெளி…. அன்று பரிட்சை எழுத காலண்டர் அட்டையை கொடுத்த என் தந்தையிடம் சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது , டேய் உனக்காவது இது கிடைத்தது, நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன என் தந்தையை பார்த்து நம்பாமல்…

அந்த இடைவெளி

அந்த இடைவெளி ===================================ருத்ரா எத்தனை காலம் நூற்றுக்கொண்டிருக்கிறோம்! இந்த இழையை. நம் கைவிரல்கள் கோடி கோடி கணக்கில் பின்னி பின்னி வருகின்றன. எது பஞ்சு? எது பருத்தி? தெரியவில்லை. நிகழ்வுகள் சுழல்கின்றன. கடல் பாசியிலிருந்து ஒற்றை செல் உயிர்த்துளி ஊழிகள் அடர்ந்த உயிர்களின் வனம் ஆயிற்று. நீரிலிருந்து மண்ணுக்குத்தாவிய…