1. Home
  2. ஆவணப்படம்

Tag: ஆவணப்படம்

தமிழர்களின் வரலாறு – ஆவணப்படம்

தமிழர்களின் வரலாறு – ஆவணப்படம்தமிழ்நாடு அரசின் வெளியீடுhttps://youtu.be/gv9GzAPaCHcவிளக்குகிறார்கள் … முனைவர் செல்வக்குமார், முனைவர் ராஜன், முனைவர் தயாளன், முனைவர் அமர்நாத், ஆர். பாலகிருஷ்ணன் இ ஆ ப  15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கொற்றலை ஆற்றின் படுக்கையில் அத்திரம்பாக்கம் பகுதியில் பழங்கற்காலம் முதல் தொடங்கி,10000 ஆண்டுகளுக்கு முன்னர்  பின்னர்…

தமிழ் ஸ்டுடியோ – நீர்க்குடம் ஆவணப்படம் திரையிடல்

தமிழ் ஸ்டுடியோ – நீர்க்குடம் ஆவணப்படம் திரையிடல் இயக்கம்: தவமுதல்வன் நாள்: 05.05.2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு.   சிறப்பு விருந்தினர்கள்:   இயக்குனர் மீரா கதிரவன். இதழியலாளர் கவிதா முரளிதரன் எழுத்தாளர் தமிழ்மகன் மருத்துவர் மகேஷ்வரன் நாச்சிமுத்து   இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி,…

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் – முன்னோட்டம் மு.இளங்கோவன், புதுச்சேரி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல்லிசையைத் தேடி ஓர் இனிய பயணம் பார்க்கவும் https://www.youtube.com/watch?v=Mcr7vL_lp3c&feature=youtu.be அன்புள்ள மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா 0091 9442029053 —                   முனைவர்…

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆவணப்படம்

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆவணப்படம் | A documentary on Tamil Wikipedia – தமிழ் விக்கிப்பீடியா என்றால் என்ன? அதன் பங்களிப்பாளர்கள் யார்? அவர்கள் பெறும் பயன்கள் என்ன? ஒவ்வொரு தமிழரும் ஏன் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த ஆவணப்படம்.…

பேராசிரியர் இலக்குவனார் பற்றிய ஆவணப்படம் “இலக்குவம்” உருவாகிறது.

பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஆவணப்படம்‘இலக்குவம்’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இந்தப்படத்தில் பேராசிரியரின்வாழ்க்கை குழந்தைப் பருவம் முதல் இறுதிப் பருவம் வரை தமிழோடு பயணிக்கிறது.பேராசிரியரின் தமிழின உணர்வு, அரசியல் தொடர்பு, படைப்புகள் முதலான குறித்த அனைத்துத் தகவல்களோடு அறிஞர்களின் கரு்த்துரைகளையும் கொண்ட இந்தச் சித்திரத்தை இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக் கழகமும் இணைந்து உருவாக்குகின்றன. இந்தப் படத்தை…