1. Home
  2. ஆய்வு

Tag: ஆய்வு

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு.. (வித்யாசாகர்)   படைப்பின் பெயர் – இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம் ஆசிரியர் – ஏம்பல் தாஜுமுல் முகம்மது வெளியீடு – நியூ லைட் புக்செண்டர், மாத்தூர், மணலி, சென்னை – 68 ஆய்வுரை ஏற்பாடு – K-TIC, குவைத் அமுதூரும் சொல்லழகு…

கண்மாய் சீரமைப்புப் பணி ஆய்வு

முதுகுளத்தூர் அருகே கண்மாய் சீரமைப்புப் பணியினை அமைச்சர் மணிகண்டன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில்  14 கண்மாய்களை குடிமராமத்து பணி செய்வதற்காக அரசு ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் கடலாடி ஒன்றியத்தில் 6 கண்மாய்கள், கமுதியில் 7 கண்மாய்கள், முதுகுளத்தூரில்…

பரமக்குடி புதிய ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் ஆய்வு

பரமக்குடி -முதுகுளத்தூர் சாலையில் ரூ. 37.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை இம்மாதம் இறுதிக்குள் திறப்பதற்கான ஆயத்தப்பணிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.  பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பு பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும்…

குறைந்த ரத்த அழுத்தம் மாரடைப்பைத் தடுக்கும்: ஆய்வு வெளியீடு

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லது என நம்பப்பட்டுவந்தது. அது சமீபத்தில் ஊர்ஜிதம் ஆனதைப் போல, குறைந்த ரத்த அழுத்தமும் இதயப் பிரச்சனைகளிலிருந்து தடுக்கும் என தற்போதைய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜே. மைக்கல் காஸியானோ தலைமையில்…

முதுகுளத்தூர் அருகே மர்மக் காய்ச்சல்: மருத்துவக் குழு ஆய்வு

முதுகுளத்தூர் அருகே எஸ்.பி. கோட்டை கிராமத்தில் 5 பேருக்கு மர்மக் காய்ச்சல் வந்ததைத் மருத்துக்குழுவினர் 2 நாள்களாக ஆய்வு செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எஸ்.பி. கோட்டை கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் 2 நாள்களுக்கு முன் 5…

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு சு.கோதண்டராமன்   மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   சு.கோதண்டராமன் kothandaramans@yahoo.co.in அட்டைப் பட மூலம் –1. https://www.flickr.com/photos/sagotharan2/14833214949/player   2. http://j.mp/XVhEbX அட்டைப் பட வடிவமைப்பு – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்  –vsr.jayendran@gmail.com உரிமை – creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0…

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி

அ பெ கா பண்பாட்டு இயக்கம் -புதுக்கோட்டை , தமிழ்நாடு  —————————————————————————————————- இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப்  போட்டி ; பெருமதிப்பிற்குரியீர்  வணக்கம் . தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய -மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .   0 அபெகா-வின்…

தேர்தலை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு கூடுதல் பறக்கும் படை ஆய்வு

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய பகுதிகளில் மூன்று நாள்களுக்கு கூடுதல் பறக்கும் படை பிரிவு அதிகாரிகளை நியமித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய பகுதியில் உள்ள 35 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் வரை வாகனங்களை சோதனையிடுவதற்கு…

மூன்றாம் பாலினம் உண்டா? (ஆய்வுக் கட்டுரை)

– அ. முஹம்மது கான் பாகவி பலரும் கேட்கும் ஒரு கேள்வி: ‘அலி’கள் அல்லது ‘அரவானிகள்’தொடர்பாக இஸ்லாத்தின் கருத்தென்ன? அரவானிகளுக்கென தனிச்சட்டங்கள் உண்டா? அரவானிகளை சமுதாயம் எவ்வாறு நடத்த வேண்டும்? ஆண்பாலும் அல்லாத, பெண்பாலும் அல்லாத மூன்றாவது பாலினம் உண்டா? ‘அரவானி’ என்றால், வெளித்தோற்றத்தையும் உடலமைப்பையும் கொண்டு ஆண்…