1. Home
  2. ஆண்டு

Tag: ஆண்டு

தமிழ்த்தாய் வாழ்த்து 50 ஆண்டு நிறைவு

தமிழ்த்தாய் வாழ்த்து 50 ஆண்டு நிறைவு (1970-2020) அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக “கஜவதனா கருணாகரனா” “வாதாபி கணபதே” போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினார்கள். 1970 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு…

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

ஜமால் முஹம்மது கல்லூரி (சிங்கப்பூர் கிளை) முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் “ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா” இம்மாதம் நவம்பர் 22ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்: 2 பீட்டி சாலையில் உள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில் மாலை ஆறு மணிக்குநிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் துவங்குகின்றது. “கல்வி”…

முதுகுளத்தூரில் அதிமுக 4 ஆண்டு சாதனை விளக்க பிரசுரம் விநியோகம்

முதுகுளத்தூரில் அதிமுகவின் நான்கு ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை மாவட்ட இளைஞரணியினர் விநியோகித்தனர்.   இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன் துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட…

2 ஆண்டுகளில் 200 தமிழ் மின்னூல்கள் !

200 ஆவது மின்னூலை வெளியிட்டு, இன்று http://FreeTamilEbooks.com  தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 😉 2 ஆண்டுகளில் 200 தமிழ் மின்னூல்கள் ! 15 தொண்டர்கள், 80 நூலாசிரியர்கள், பல்லாயிரம் வாசகர்கள் !! ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றிகள் ! திட்டத்தின் சிறப்புகள்:…

இமெயிலின் 32-வது ஆண்டு.

  இமெயிலின் 32-வது ஆண்டு. ————————————————————————————————      32-வது ஆண்டைக் கடந்து செல்லும் இ.மெயிலைக் கண்டுபிடித்தபோது வி.ஏ. சிவாஅய்யாத்துரையின் வயது 14.தான். இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ்,ஃபோல்டர்ஸ்,மெமோ, அட்டாச்மெண்ட்,முகவரி புக் என்று அனத்து செயல்பாடுகளை எதிரொலிக்கும் மெயில் அமைப்புக்கான கணினி நிரலாக்கத்தை 1978-ஆம் ஆண்டு உருவாக்கினார். இப்போது உள்ள பல இமெயில் அமைப்பிகளில் இது…

ஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு

கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 2001 மலேசியாவில் எழுதப்பட்டது ஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   “மஅல் ஹிஜ்ரா” இஸ்லாமியப் புத்தாண்டு இன்று பிறந்திருக்கிறது. உலகமெங்கும் ஊரும் இஸ்லாமியச் சகோதரர்கள் தங்களின் புனிதப் புத்தாண்டை வரவேற்று விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். “BER SHUKUR…

2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன்

2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன     நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? அண்மையில் நான் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகளைப் பார்த்தேன். தொல்லியல்…

கன்னிராஜபுரத்தில் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் 5ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவுக்கு கல்லூரித் தாளாளர் ரமணி பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பெர்லின் ஆனந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் விக்ரமன் சிறப்பு விருந்தினராகக்…

சிக்கல் இந்தியன் மெட்ரிக்பள்ளி ஆண்டுவிழா

முதுகுளத்தூர், கடலாடி தாலுகா சிக்கல் இந்தியன் மெட்ரிக்பள்ளி ஆண்டுவிழா பள்ளிதாளாளர் முகம்மது ரபீக் தலைமையில் நடந்தது. முகம்மது தாஜுதீன் முன்னிலை வகித்தார். தலைமை இயக்குனர் சாகுல்ஹமீது வரவேற்றார். ஆண்டுவிழாவில் டிரஸ்ட் பின்தாவூத் டிரஸ்ட் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவ–மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டு…

ஆட்டம் பாட்டத்துடன் கலைகட்டி மெட்ஸ் பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூரில் மெட்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா எஸ்.கமால்நாசர் நினைவரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மெட்ஸ் நிறுவனத்தலைவர் எம்.எஸ்.நைனா முகம்மது தலைமை வகித்தார். உதவித்தலைவர் ஏ.அப்துல்குத்தூஸ், செயலாளர் எஸ்.காதர்மைதீன், துணைச் செயலாளர் ஏ.நசீம் அகமது, பொருளாளர் எஸ்.வரிசைமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித்தாளாளர் எஸ்.முகம்மது…