1. Home
  2. ஆட்டோ

Tag: ஆட்டோ

ஆட்டோக்காரருக்கு ஒரு சல்யூட் !

ஆட்டோக்காரருக்கு ஒரு சல்யூட் !                                         நண்பர்களே சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள கந்தர்வகோட்டை என்கிற ஊருக்கு சென்றேன்.தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திரு.சாமி சத்தியமூர்த்தி அவர்களின் தாயார் திருமதி.பாப்பாம்மாள் மறைவிற்கு கந்தவர்க்கோட்டை அருகில் உள்ள வளவம்பட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று துக்கம் விசாரிக்க கந்தவர்க்கோட்டைக்கு…

ஆட்டோ அலி அம்மா வஃபாத்து

ஆட்டோ அலி அம்மா வஃபாத்து   ஆட்டோ அலி அம்மா இன்று தேரிருவேலியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்   தகவல் : ஏ ஜஹாங்கீர்  

மூக்கில் கயிற்றைக் கட்டி 5 ஆட்டோக்களை இழுத்து சாதனை

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை மூக்கில் கயிற்றைக்கட்டி 5 ஆட்டோக்களை இழுத்து இளைஞர் சாதனை படைத்தார். முதுகுளத்தூர் பெரியார் நகரைச்சேர்ந்தவர் ஏ.கே.அனல் அண்ணாத்துரை. இவர் முதுகுளத்தூர் பேருந்துநிலையம் முன்பாக தனது மூக்கில் கயிற்றைக்கட்டி அதன்மூலம் 5 ஆட்டோக்களை இழுத்து சாதனை படைத்தார். சாதனை நிகழ்ச்சிக்கு அமைச்சர் எஸ்.சுந்தராஜன்…

ஆட்டோ மீது வேன் மோதல்: பெண் எஸ்.ஐ. உள்பட 3 பேர் காயம்

சாயல்குடியில் ஆட்டோ மீது வேன் நேருக்கு நேர் மோதியதில் பெண் எஸ்.ஐ உள்பட மூன்று பேர் காயம் அடைந்தனர். முதுகுளத்தூரில் இருந்து சாயல்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரத்துக்கு ஆட்டோவில் சென்னை க்யூபிராஞ்ச் எஸ்.ஐ தமிழ்ச்செல்வி (37) அவரது கணவர் முருகானந்தம் ஆகியோர் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். சாயல்குடி வீரப்பெருமாள்…

இந்த ஷேர் ஆட்டோவை மிஸ் பண்ணாதீங்க….

இந்த ஷேர் ஆட்டோவை மிஸ் பண்ணாதீங்க…. இந்தியாவில் சென்னை மாநகரத்தில் OMR பகுதியில் அண்ணாதுரை என்பவர் தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவில் அனைத்து விதமான பத்திரிகைகளும், நல்ல ஹை-ஃபை சிஸ்டம், சின்ன டீவி, செல்போன் சார்ஜெர் இதெல்லாம் வைத்து சென்னையை கலக்கி வருகிறார். இதுமட்டுமின்றி இதில் வை-ஃபை இணைப்பும்…

ஆட்டோ கட்டணம்: விழிப்புணர்வு பணிகள் தீவிரம்: புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்

புதிய ஆட்டோ கட்டணம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை போக்குவரத்துத் துறையும், போக்குவரத்து போலீஸாரும் தீரிவரப்படுத்தியுள்ளனர்.மேலும் இந்த கட்டணம் தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்துத் துறை வடக்கு மண்டலத்தை 044…

மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.phil. மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து   “பிரசவத்துக்கு இலவசம்” இது அநேக ஆட்டோக்களில் எழுதப் பட்டிருக்கும் வாசகம். ஆட்டோவில் ஏறிய கர்ப்பிணி தாய்மார்கள் அதன் அசுர குலுக்கலில் ஆட்டோவிலேயே பிள்ளையைப் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். அதனால் இனி…

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் (AUTO LOAN SCHEME) தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 1 இத்திட்டத்தின் கீழ்…