1. Home
  2. அலுவலகம்

Tag: அலுவலகம்

பயிர் இன்சூரன்ஸ் பதிவு தாமதம்:வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

முதுகுளத்தூரில் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வதை கிராம நிர்வாக அதிகாரிகள் தாமதம் செய்வதாகக் கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சாக்குளம், ஏனாதி, எஸ்.பி.கோட்டை, எட்டிசேரி, மேலச்சாக்குளம் ஆகிய கிராம மக்கள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலக பணியில்…

“தினமலர்’ செய்தி எதிரொலி : ஒன்றிய அலுவலகம் சீரமைப்பு

முதுகுளத்தூர் : “தினமலர்’ செய்தி எதிரொலியால் முதுகுளத்தூரில் சேதமடைந்த ஒன்றிய அலுவலக கட்டடம் சீரமைக்கப்படுகிறது. முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலக கட்டடம் 2008 ல், 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. இந்த அலுவலக கட்டடத்தின் கதவுகள், நிலைகள், ஜன்னல்கள் இரும்பால் அமைக்கபட்டது. கட்டடத்தின் சுவர்களில் ஏற்பட்ட விரிசல்,…

துபையில் வீடு மற்றும் அலுவலகம் வாடகைக்கு

துபையில்   கராமா : கராமா கிஃப் வில்லேஜ் அருகில் மூன்று அறையுள்ள வீட்டு பில்டிங்கில் sharing room வாடகைக்கு கிடைக்கும். தொடர்புக்கு : 050 355 48 71 நைஃப் ரோடு : நைஃப் ரோட்டில் வீடு மூன்று மாத வாடகைக்கு உள்ளது. தொடர்புக்கு :  ஃபாசித்…

சென்னை மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலம் இடமாற்றம்

சென்னையில் மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம் எண்.15/1, மாதிரி பள்ளி சாலை, ஆயிரம்விளக்கு, சென்னை-6 என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது. கடந்த 10ம் தேதி முதல் மாநில வள…