1. Home
  2. அறிவுரை

Tag: அறிவுரை

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்!

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.…

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை! ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே! உங்களுடைய ஹஜ் ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொள்ளவேண்டும் உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.…

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள்…

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை!

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)   நம் நண்பர், உறவினர், ஏன் நாமும் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள பண்பாடுகளை தெரியாமல் சங்கடங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு பழமொழி சொல்லுவார்கள், ‘ரோமில் இருக்கும்போது ரோமனாக மாற வேண்டுமென்று’. ஆகவே செல்லும் நாடுகளின்…

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை தீபாவளி பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்: # பட்டாசுகளை கவனமாகவும்…

மகளுக்குத் தாயின் அறிவுரை !

மகளிர் பக்கம் : மகளுக்குத் தாயின் அறிவுரை !   அறியாமைக் காலத்தில் ஒரு தாய் தன் மகளுக்கு அவளுடைய மணநாளன்று செய்த அறிவுரை இங்கே தரப்படுகிறது. இது மிக ஆழ்ந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பெண் தன் கணவனை மகிழ்விப்பதற்கு அவள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான…

அறிவுரையின் நூற்றாண்டு

From: Ariaravelan <ariaravelan.k@gmail.com> தமிழகம், உத்திரப்பிரதேச மாநிலங்களில் இருந்து சென்ற இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் முதலணியினர் 1860 நவம்பர் 16ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் நேட்டால் மாகாண துறைமுகமான டர்பனைச் சென்றடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து பல இந்தியக் குடும்பங்கள் அங்கே சென்றனர். ஒப்பந்தக் காலம் முழுவதும் அடிமைகளைப் போல வாழ்ந்தனர். கரும்பு வயல்களிலும்…