1. Home
  2. அறிமுகம்

Tag: அறிமுகம்

துபாய் நகரில் அன்னம் நிறுவனத்தின் மிருதுவான, ருசியான மற்றும் ரசாயாண கலப்பில்லாத ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம்

துபாய் நகரில் அன்னம் நிறுவனத்தின் மிருதுவான, ருசியான மற்றும் ரசாயாண கலப்பில்லாத ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம் துபாய் : துபாய் நகரில் செயல்பட்டு வரும் அன்னம் பேஸ்ட்ரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்னம் இடியப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது புதிதாக ‘ரெடிமேட்’…

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்

https://www.vinavu.com/2021/01/19/nool-arimugam-islaamum-indhiyaavum-ngaanaiyaa/ நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ் தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட – இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான – கருத்து ஆயுதமாகும். By வினவு செய்திப்…

உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் – நூல் அறிமுகம்

உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் – நூல் அறிமுகம் – முனைவர் க.சுபாஷிணி மியூசியம் என்றால் தான் பலருக்குப் புரியும்.. அருங்காட்சியகம் என்றால் என்ன என்று கூட சிலர் கேட்பார்கள்.. ஆனால் நான் ஒரு வகையில் அருங்காட்சியகப் பிரியை என்று தான் சொல்வேன். கடந்த இருபது ஆண்டுகளில் நான்…

மஸ்னவி ஷரீப் ஒரு சிறு அறிமுகம்

மஸ்னவி ஷரீப் ஒரு சிறு அறிமுகம் மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி ஆசிரியர் – அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ் +91-98415 67213 2007ம் ஆண்டு மௌலானா ரூமி அவர்களின் 800வது பிறந்த ஆண்டு அதை கொண்டாடும் வகையில் (COLTURAL AND TOURISM MINISTRY  OF TURKEY ) துருக்கி நாட்டின்…

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்

சீனாவில் இஸ்லாம் அறிமுகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி செய்த அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அதன்படி அன்று சீனாவை ஆட்சி செய்த “டாங்” பேரரசிற்கும் கடிதம் எழுதினார்கள்.…

சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேத மருந்து அறிமுகம்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து (மாத்திரை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஜிஆர்- 34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை தேசிய தாவிரவியல் ஆராய்ச்சி நிறுவனமும் (என்.பி.ஆர்.ஐ.), மத்திய மருத்துவ, நறுமணச்செடிகள் நிறுவனமும் (என்.ஐ.எம்.ஏ.பி.) இணைந்து தயாரித்துள்ளன. இதை அறிமுகப்படுத்தி அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) முதன்மை விஞ்ஞானிகள்…

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர் சே.ப.முகம்மது கதாபியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் அறிமுகம் செய்தார். கூட்டத்தில் சீமான் பேசுகையில், தமிழர்களை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும். திமுகவும், அதிமுகவும் சாராயக்கடைகளை திறந்து வைத்து தமிழர்களை குடிக்காரர்களாக ஆக்கி விட்டது.…

வாட்ஸ் ஆப்பில் பாதுகாப்பாக செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகம்

வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் செய்திகளை பெருநாரை தவிர வேறு யாரும் பார்க்கமுடியாதபடி வசதி செய்யப்பட்டுள்ளது. நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ்…

‘நம் குடும்பம்’ மாத இதழ் அறிமுகம்

நேசமிகு தோழமையே! வணக்கம். ‘நம் குடும்பம்’ மாத இதழை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். ‘நம் குடும்பம் ‘ தமிழகத்திலிருந்து வெளிவரும் இணையருக்கான, ஒரே மாத இதழ். ‘வாசிப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கு(ம்)’ என்பதே இதன் சங்கநாதம். முற்றிலும் குடும்பங்களின் நல்வாழ்வை மையப்படுத்திய படைப்பாக்கங்கள் மட்டுமே இவ்விதழில் இடம்பெறும். அரசியல், சமயம், ஆபாசம் இம்மூன்றையும்…

செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் .. கீழே உள்ள லிங்க் இல் சென்று…