1. Home
  2. அத்தம்மா

Tag: அத்தம்மா

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து   சார்ஜாவில் பணிபுரிந்து வரும் ஜாபர் (எ) முஹம்மது கனியின் அத்தம்மா ஆயிசா இன்று 12.01.2015 திங்கட்கிழமை சென்னையில்  வஃபாத்தானார். இவர் மர்ஹும் இஸ்மாயில் ( கேப்பைச் சாக்கு ) அவர்களின் மனைவியாவார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக…

பார்மஸிஸ்ட் உமர் முக்தார் அத்தம்மா வஃபாத்து

பார்மஸிஸ்ட் உமர் முக்தார் அத்தம்மா வஃபாத்து துபாயில் பணிபுரிந்து வரும் பார்மஸிஸ்ட் உமர் முக்தார் ( பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் மர்ஹும் புலவர் மு நாகூர் கனி அவர்களின்  பேரன்  ) அத்தம்மா சீனியம்மாள் ( வயது 85 ) இன்று காலை 5.30 மணிக்கு…

ஷேக் அலி அத்தம்மா வஃபாத்து

  துபை ஈடிஏ HRM Division ல் பணிபுரிந்து வரும் ஷேக் அலி ( த/பெ. ஜமால் முஹம்மது  – வெத்தலை ) அத்தம்மா இன்று 12.11.2013 செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.…