1. Home
  2. ஹைக்கூ

Tag: ஹைக்கூ

ஹைக்கூ கவிதைகள் அனுப்ப …………..

கவிச்சூரியன் வாசக இனிய இதயங்கள் அனைவருக்கும் வணக்கம். கவிச்சூரியன் 17 இதழுக்கு * சிறுவர்கள் தினம் * கடல் தினம் * கண்ணதாசன் பிறந்த தினம் * ஏழைகள் தினம் இந்த தலைப்புகளில் உங்கள் ஐக்கூ கவிதைகளை அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல், குறுந்தகவல், அஞ்சல், கூரியர் மூலம் மே31க்குள்…

ஹைக்கூ கவிதைகளை அனுப்ப ….

கவிச்சூரியன் -16 இதழுக்கு () தொலைத்தொடர்பு () வன்முறை () தொழுநோய் () புகையிலை. ஆகிய தலைப்புக்களில் உங்கள் ஐக்கூ கவிதைகளை மே11 ஆம் நாளுக்குள் அனுப்பவும். அஞ்சல் மூலம்: p.kannansekar ‘Kavisooriyan’ Haikoo idhazh, 13,Varada reddi street, Thimiri-632512. Vellore dist., Tamil nadu, INDIA.…

ஹைக்கூ கவிதைகள் …….

           1.   நிலா வாழும்  வீடு  குடிசை …….    2.  உப்பு நீர்   தித்திக்கும்   உழைப்பாளி …….   3.    கிழிந்த சட்டை   ஏழையின்   நட்சத்திரம் ……   4.      கண்ணத்தில் குழி   மழை…

அமீரக ஹைக்கூ கவிஞர்களுக்கு ………

ஹை .. ஹைக்கூ கவிதைகள் வரவேற்கப்படுகின்றன – மூன் தொலைக்காட்சிக்காக ஹை ..  ஹைக்கூ    மூன்  தொலைக்காட்சியில்  – நான்கு வரிகளுக்கு மிகாத கவிதை..  எந்தத்  தலைப்பிலும் இருக்கலாம். ஒரு நபர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளை உங்கள் வாயிலாகவே வழங்க வைத்து… தினசரி ஒளிபரப்பின் இடையிடையே இக்கவிதைகள் இடம் பெறும்..…

ஹைக்கூ கவிதைகள்

ஜெயராமன் ஆனந்தி, துபை   ஹைக்கூ கவிதைகள் 1.   காவி வேட்டி  கட்சி வேட்டி இன்றைய  ஜனநாயகம் ……     2.   கல்லூரி போகாத  கட்டிட கலை நிபுணர்  துக்கனாம் குருவி ……     3.   உழவன் எழுதிய   கவிதை  வியர்வை ………  …

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் கணினி பிச்சை கேட்டது விவசாயிடம் ………..   கூட்டு குடும்பத்தை தனி குடும்பமாக பிரித்தது குடும்ப அட்டை ………. வெள்ளி விளக்கு சிலவர் குடம் வறுமை கோட்டிற்கு கிழ் மக்கள் இன்றைய ஜனநாயகம் ……..   நான் உடைந்ததால் சிரித்தேன் கண்ணாடி …………..   மின்னல்…

குழந்தை

ஹைக்கூ வெளிநாட்டில் அப்பா தொலைபேசி உரையாடலில் அம்மா ஏக்கத்தோடு கவனிக்கும் குழந்தை ——————————————————- Father is in abroad Mother is talking over telephone Wathcing baby with despondency ——————————————————- முனைவென்றி நா. சுரேஷ்குமார், த/பெ த. நாகராஜன், 2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,…

ஹைக்கூ கவிதைகள்

கிட்டிப்புல் விளையாட்டு கண்விழித்துப் பார்த்தேன் கணினியோடு பேரன் ——————————————————- துணைதேடும் நிலா ஜன்னலோரம் அழுகுரல் முதிர்கன்னி ——————————————————- கட்டிமுடிக்கப்பட்ட வீடு ஏக்கத்தோடு தொழிலாளி ஏளனமாய் திருஷ்டிபொம்மை ——————————————————- கருவூலத்தில் பணமில்லை சுயவிளம்பரத்திற்கு மட்டும் இருபத்தைந்து கோடி ——————————————————- கொள்ளையடித்தவன் குடியரசுத் தலைவன் இந்தியாவில்… ——————————————————- ஊழல் குற்றவாளி முதலமைச்சராய்……

ஹைக்கூப் போட்டி !

ஹைக்கூப் போட்டி ! பரிசு ரூபாய் 5000/- இறுதி நாள் 10-12-2012 தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி ! கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து இயற்கை சார்ந்த  3 ஹைக்கூ கவிதைகளை அனுப்பி வைக்கலாம். முழு முகவரி, கைபேசி எண்ணுடன் அனுப்ப…

துளிப்பாக்​கள் (ஹைக்கூ)

சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம்   ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி   மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு   மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல்   உணவின் முடிவு மறுவுலகின்…