1. Home
  2. ஹைக்கூ

Tag: ஹைக்கூ

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

உலக ஹைக்கூ தின நல்வாழ்த்துகள் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வருத்தத்தில் விவசாயிமகிழ்வில் மணற்கொள்ளையர்வறண்ட ஆறு ! அழுகை நிறுத்தியது குழந்தைசவ் மிட்டாய்காரனின்கை தட்டும் பொம்மை ! சுவை அதிகம்பெரிதை விட சிறிதுவெள்ளரிப்பிஞ்சு ! பத்துப்பொருத்தம்இருந்த இணைகள்மணவிலக்கு வேண்டி ! சொத்துக்களில்சிறந்த சொத்துதன்னம்பிக்கை ! அன்று…

மது ஹைக்கூ

மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி அதனை நீ குடிக்கஅது உன் உயிர் குடிக்கும்மது ! இலவசமென்றாலும் வேண்டாம்உனைக் கொல்லும் நஞ்சுமது ! என்றைக்காவது என்றுத் தொடங்கிஎன்றும் வேண்டும் என்றாகும்மது ! நண்பனுக்காகக் குடிக்காதேநண்பனைத் திருத்திடுமது ! சிந்தனையைச் சிதைக்கும்செயலினைத் தடுக்கும்மது ! மதித்திட வாழ்ந்திடுஅவமதித்திட வாழாதேமது !…

ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன்

தலைப்பு : ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன். ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாவும்…

ஹைக்கூ !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தேனீக்கள் கொட்டின தேன்கூட்டில் கை வைத்ததால் அமெரிக்காவை ! தானாக வருவதல்ல திணிக்கப்?படுகிறது போர் ! நவீன உலகில் காட்டுமிராண்டித்தனம் போர் ! முந்தைய போர்களின் அழிவை யோசித்தால் வராது போர் ! பகுத்தறிவை இழந்தோரால் புகுத்தப்படுவது போர் !…

ஹைக்கூ

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி . முறிந்தது முதுகெலும்பு விவசாயம் ! வாடியப் பயிரைக் கண்டால் வாடும் வள்ளலார் விவசாயி ! நீர் உயர தானும் உயரும் தாமரை ! வெட்கும் அக்றிணை நாணல் ! இயந்திரமனிதன் விஞ்ஞானம் மனிதன் இயந்திரமானான் உலகமயம் !…

ஹைக்கூ

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி . முட்டாளை அறிவாளியாக்கும் அறிவாளியை மேதையாக்கும் சுற்றுலா ! அறிவுறுத்த வேண்டியுள்ளது மனிதனாக வாழ மனிதனை ! மண்ணுக்கு அருகில் இருந்ததால் அதிக இனிப்பு அடிக்கரும்பு ! மெய்ப்பன் இன்றியே இல்லம் வந்தன ஆடுகள் ! களங்கமானது மனிதனின் கால் பட்டதால் நிலவு…

ஹைக்கூ !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சொல்லித் தருகின்றன சிரிப்பதற்கு மலர்கள் ! காணாமல் போகும் கவலைகள் ரசியுங்கள் இயற்கை ! தண்ணீர் ஊற்றவில்லை மரம் வைத்தவன் காப்பாற்றியது மழை ! வீட்டிற்கு வெளியே தொடங்கி அலுவலகத்தின் வெளியே முடிகின்றது கன்னியின் அலைபேசி உரையாடல் ! முடிவு…

ஹைக்கூ

ஹைக்கூ ==================================ருத்ரா அடையாறு ஆலமரத்தை மேஜைமீது வைக்கும் “போன்சாய்” ************************ யாப்பிலக்கணத்தை பலூன் ஊதி விளையாடுவது. *************************** என் பேனாவைக்கொண்டு வானத்து நட்சத்திரங்களை துப்பிக்கொண்டே இருப்பது. ***************************** பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எட்டிக்காய்கள். ***************************** அவள் காதலைச்சொல்ல அவள் வெட்டிய நக வளைவுகளின் மூன்றாம் பிறைகளே  போதும். ******************************* இங்கு…

ஹைக்கூ

ஊருக்கு விருந்து வைத்தபின் வைக்கிறது உலை தீக்குச்சி!   மானம் காப்பதற்கும் மானமிழந்தால் கோர்ப்பதற்கும் ஒற்றை முடிச்சு   மணந்தால் மறப்பதுவும் மணக்காவிடில் மறக்காததும் தான் மனிதக் காதல்     உணவின் முடிவாக்கி மறுவுலகின் துவக்கமாகும் விதிக்கப்பட்ட மரணம்   ஊரை இணைத்துவிட்டு ஊரையே பிரித்து வைக்கும்…

ஹைக்கூ கவிதைகள்

வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுபானம்! கோயிலுக்கு குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்கு கோவிலிலென்ன வேலை அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது…