1. Home
  2. ஷார்ஜா

Tag: ஷார்ஜா

ஷார்ஜாவில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் பொதுக்கூட்டம்

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் இறைவன் நாடினால் வருகின்ற 9/01/2015 வெள்ளிகிழமை மாலை 6;45 அளவில் ஷார்ஜா டாட்டா தர்பார் ஹோட்டலில் நடக்க இருக்கிறது.(அப்பா கடை அருகில்) வரவேற்புரை; அப்துல் ரஹ்மான் (ஷார்ஜா மண்டல பொதுசெயலாளர் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி) தலைமை: முஹம்மது முனவ்வர் (அமீரக தேசிய பொதுசெயலாளர்…

ஷார்ஜா முஹம்மது அலி மருமகன் சென்னையில் வஃபாத்து

ஷார்ஜா முனிசிபாலிட்டியில் பணிபுரிந்து வரும் முஹம்மது அலி மருமகன் சிக்கந்தர் சென்னையில் வஃபாத்தானார். மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவர் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக சென்னையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இன்று 22.05.2014 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவுன் அன்னாரது மஃபிரத்துக்காக…

ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் தமிழ் தொலைக்காட்சி சேவை பெற ….

ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் இந்திய தொலைக்காட்சி சேவைகளைப் பெற ஆண்டனா பொறுத்த விரும்புவோர் தொடர்பு கொள்ள 055 658 0 274    

டிசம்பர் 28, ஷார்ஜாவில் நாட்டிய அரங்கேற்றம்

ஷார்ஜா : ஷார்ஜா இந்தியன் அசோஷியேஷனில் நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி 28.12.2013  சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. சஞ்சனாவின் நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து ஜனனி சுரேஷின் தொடர் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவகி ஜெயந்தி மாலா…

பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூருக்கு ஷார்ஜாவில் நகரத்தார் சங்கத்தில் அளித்த வாழ்த்துப்பா

சார்ஜா ஐக்கிய அரபுநாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு 150 வது கலந்துரையாடல்   (08-11-2013) நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த “பேராசிரியர்” பி.மு.மன்சூர் அவர்களை வரவேற்று வாசித்தளித்த வாழ்த்துப்பா   ஓய்வுக்கு ஓய்வு சொன்ன தமிழ்மேடை முனைவர் மாணாக்கருக்கு நீயொரு தமிழாடை ஆய்வுக் கட்டுரைகளில் ஆராய்ச்சியில் தந்தார் பலவிடை அன்று போல் தமிழ்ப்பணி செய்கிறது இன்றும் உன் நடை   கலைஞர் விரும்புகின்ற கவிஞர்களிலே அறிஞர் கடல் தாண்டி பேசப்பட்ட கம்பத்துக் கவிஞர் இனிய…

அன்புள்ள அம்மா

காரைக்குடி பாத்திமா ஹமீது ஷார்ஜா கண்ணீரைப் பெரிதாக நீ நினைத்திருந்தால் கள்ளிப்பால் இல்லாமல் என் கதை முடிந்திருக்கும் !   வேதனைகளைப் பெரிதாக நீ எண்ணியிருந்தால் நெல்மணிகள் இல்லாமல் நான் நீர்த்துப் போயிருப்பேன் !   பெண்தானே என்று நீ கருதியிருந்தால் மண்ணோடு மண்ணாக நான் மடிந்து போயிருப்பேன்…

ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெற்ற‌ ர‌த்த‌தான‌ முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழு, கேர‌ள‌ ம‌ருத்துவ‌ ப‌ட்ட‌தாரிக‌ள் ச‌ங்க‌ம் ம‌ற்றும் ஷார்ஜா அர‌சின் ர‌த்த‌வ‌ங்கி ஆகிய‌ன இணைந்து 11.07.2012 புத‌ன்கிழ‌மை ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ர‌த்த‌தான‌ முகாமினை ந‌ட‌த்திய‌து. ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழுவின் நிர்வாக‌க்குழு உறுப்பின‌ர்…