1. Home
  2. வேலை

Tag: வேலை

கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை

  # கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்து கணினித் திரையின் வெளிச்சத்தைப் பார்ப்பதால், கண்கள் பாதிப்படையலாம். # கணினித் திரையின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துக்கொள்வது நல்லது. # 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம்…

100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றுவோம்: திருநாவுக்கரசர்

முதுகுளத்தூர் தொகுதியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் வாக்குகள் சேகரித்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியான செல்லூரில் தொடங்கி திருவரங்கம், அலங்கானூர், பூசேரி உள்ளிட்ட 30 கிராமங்களில் வாக்குகள் சேகரித்து அவர் பேசியதாவது: நான் ஆறு முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளேன், ஒருமுறை நின்று மக்களுக்கு…

வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலை

முதுகுளத்தூர், : தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் இந்தியா முழுவதும் கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசு உதவியுடன் அனைத்து கிராம ஊராட்சிகள் மூலம் துவக்கப்பட்டது.…

குறைந்த பயனாளிகளை ஈடுபடுத்த நிர்ப்பந்தம் 100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், குறைந்த பயனாளிகளை ஈடுபடுத்த அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். இதனால் 100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தபட்டுள்ளது. 20 நாள்களுக்கும் மேலாக வேலையின்றி தவிக்கின்றனர். முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 46 ஊராட்சிகளில், 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்பார்வையிட, 190 களப்பணியாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர். கிராமங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில்…

பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும்

1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?   2) இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார் விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?…