List/Grid

Tag Archives: விழா

பொன்விழாவில் வந்தவாசிக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா

பொன்விழாவில் வந்தவாசிக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா

பொன்விழாவில் வந்தவாசிக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா   50-ஆவது சிறப்பு பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில் அரசுக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா:  சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் வழங்கினார்      வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற… Read more »

சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா

சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா

சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா எடுக்கிறது உலகத் தமிழர் பேரவை! உலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னையில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்ய உள்ளதாக உலகத் தமிழர் பேரவை… Read more »

விவசாயிக்கு விழா

விவசாயிக்கு விழா

விவசாயிக்கு விழா   விவசாயிக்கு விழா எடுக்க!   பூமித் தாயிடம் விருப்பம் கேட்டேன்       புன்முறுவலோடு தலையாட்டினாள்   வான் மகளிடம் கருத்து கேட்டேன்       வாழ்க! வளர்க! !  என வாழ்த்தினாள்   சமுத்திரத்திடம் சரியா? என்றேன்      … Read more »

குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழா!

குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழா!

குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழா! தமிழக அறிஞர் பெருமக்கள் பங்கேற்பு! சிறப்பு மலர், வருட நாட்காட்டி உட்பட நூல்கள், குறுந்தகடுகள் வெளியீடு! ஏறக்குறைய 2,000 சகோதர, சகோதரிகள் பங்கேற்றனர்!   குவைத் : குவைத்தில் இயங்கி… Read more »

சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

ராமநாதபுரம் தமிழ் சங்கத்தில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அமரர் த. குழந்தைச் செட்டியார் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் ஆயிர வைசிய மகாஜன சபை திருமண… Read more »

துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா

துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா

துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா துபாய் : துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதரக அதிகாரி முரளீதரன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன…. Read more »

அபுதாபியில் கிறிஸ்துமஸ் விழா

அபுதாபியில் கிறிஸ்துமஸ் விழா

அபுதாபியில் கிறிஸ்துமஸ் விழா அபுதாபி : அபுதாபியில் கிறிஸ்துமஸ் விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவினையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டானர். இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

அரசு கல்லூரியில் எழுச்சி தின விழா

அரசு கல்லூரியில் எழுச்சி தின விழா

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி தின விழா  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கே.செல்லத்துரை தலைமை வகித்தார். அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட கவுன்சிலர் சதன்பிரபாகர், நகரச்… Read more »

மேதகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் பிறந்தநாள் விழா – மாணவர் தினம்

மேதகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் பிறந்தநாள் விழா – மாணவர் தினம்

தம் கனவுகளையும் நனவாக்கி, இளைஞர்களின் கனவையும் நனவாக்க உழைத்த மாண்புமிகு மேனாள் குடியரசுத்தலைவர் முனைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாகப் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் மேதகு ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 15 ஆம் நாளினை மாணவர் தினமாகக்(Students Day) கொண்டாடத்… Read more »

அபுதாபி இந்திய தூதரகத்தில் காந்தி ஜெயந்தி விழா

அபுதாபி இந்திய தூதரகத்தில் காந்தி ஜெயந்தி விழா

அபுதாபி இந்திய தூதரகத்தில் காந்தி ஜெயந்தி விழா   அபுதாபி : அபுதாபி இந்திய தூதரக அரங்கத்தில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தையொட்டி சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாள் 02.10.2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழா காந்திய சாகித்ய வேதி என்ற… Read more »