List/Grid

Tag Archives: லால்பேட்டை

அபுதாபி லால்பேட்டை ஜமா’அத்தின் இஃப்தார் பெருவிழா அழைப்பிதழ்

அபுதாபி லால்பேட்டை ஜமா’அத்தின் இஃப்தார் பெருவிழா அழைப்பிதழ்

அபுதாபி லால்பேட்டை ஜமா’அத்தின் இஃப்தார் பெருவிழா அழைப்பிதழ் அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) சமூக நல்லிணக்கத்தை காக்க! உலமாக்களும், சமுதாய தலைவர்களும் கலந்துக்கொள்ளும் பெருவிழா! இன்ஷா அல்லாஹ் நாள் : 15-06-2017 வியாழன் மாலை – வெள்ளி இரவு (ரமலான் பிறை… Read more »

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 154 ஆம் ஆண்டு விழா மற்றும் 73 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 154 ஆம் ஆண்டு விழா மற்றும் 73 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 154 ஆம் ஆண்டு விழா மற்றும் 73 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா   08.05.2017 திங்கள்கிழமை காலை 9.00 மணிமுதல் லால்பேட்டை அரபுக்கல்லூரி தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு அரபுக்கல்லூரி தலைவர் அப்துல்… Read more »

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் முப்பெரும் விழா

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் முப்பெரும் விழா

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் முப்பெரும் விழா சமுதாய தலைவர்கள், சங்கைமிகு ஆலிம்கள் ஆகியோருடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு அமீரக தலைநகர் அபுதாபியில் சிறப்பாக செயலாற்றி வரும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் வெள்ளி விழா, மலர் வெளியீட்டு விழா, இஃப்தார் பெருவிழா உள்ளிட்ட முப்பெரும்… Read more »

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 72வது பட்டமளிப்பு விழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 72வது பட்டமளிப்பு விழா

லால்பேட்டை: லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 153 ஆம் ஆண்டு விழா 72 வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. ஜாமிஆ தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது தலைமை… Read more »

அபுதாபி-துபை லால்பேட்டை ஜமாஅத் சார்பாக ரூ 3 லட்சம் வெள்ள நிவாரண உதவி!

அபுதாபி-துபை லால்பேட்டை ஜமாஅத் சார்பாக ரூ 3 லட்சம் வெள்ள நிவாரண உதவி!

அமீரகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தாயக மக்களுக்காக சேவை ஒன்றை மட்டுமே தலையாய நோக்கமாக கொண்டு அபுதாபி மற்றும் துபையில் லால்பேட்டை ஜமாஅத்துகள் சேவையாற்றி வருகின்றன தற்பொழுது தமிழக வெள்ள பாதிப்பு  அனைவரையும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியது தமிழகத்தில்… Read more »

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு விழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு விழா

லால்பேட்டை : லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 152 ஆம்  ஆண்டு விழா 71 வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. ஜாமிஆ தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது… Read more »

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் இஃப்தார்

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் இஃப்தார்

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் ”மாபெறும் இஃப்தார் விழா” அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் வல்ல ரஹ்மானின் அளப்பெறிய கருணையினால் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் 17.07.2014  வியாழன் மாலை – வெள்ளி இரவு (06:30 – 09:00),இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் பெரு அரங்கில் வெகு சீரோடும், சிறப்போடும் மாபெரும் இப்தார்விருந்தையும், அதனை தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளையும் பெரு விழாவாக நடத்தியது.அல்ஹம்துலில்லாஹ்!. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!.   இந்த சிறப்பு ஒன்று கூடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காயிதே மில்லத் பேரவையின் சர்வதேசஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் Ex. M.P., லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல்அன்வாரின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் J. ஜாகீர் ஹூஸைன் ஹஜ்ரத், நோபல்மரைன் குரூப்பின் அதிபரும் – சமுதாய புரவலருமான அல்ஹாஜ் ஷாஹூல் ஹமீது, பனியாஸ்பில்டிங் மெட்டீரியல்ஸ் குரூப்பின் அதிபரும் – சமுதாய புரவலருமான ஹமீது ஹாஜியார், இந்தியன்இஸ்லாமிக் சென்டரின் பிரசிடென்ட் பாவா ஹாஜி, அய்மான் தலைவர் அல்ஹாஜ் ஷாஹூல் ஹமீதுமற்றும் நிர்வாகிகள், ஐ. எம்.எஃப் தலைவர்  அல்ஹாஜ் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள், அமீரககாயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் ஆவை முஹம்மது அன்சாரி மற்றும் ஹமீதுர்ரஹ்மான்,மௌலிது கமிட்டி நிர்வாகிகள், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் அணைத்துஉறுப்பினர்கள், துபாய் லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள், மற்றும் இதர சகோதர ஜமா“அத்அமைப்பின் சகோதர, சகோதரிகள் திரளாக வந்திருந்து கலந்து கொண்டனர்.   இந்த சிறப்பு விழா ஜமாஅத்தின் தலைவர் ஜனாப் M. ஷூஐபுதீன் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. இறைமறை வசனத்தை ஹாபிஜ் இர்ஷாத் அஹமது ஓத, வரவேற்புறையைபொதுச்செயலாளர்  S.A. ரஃபி அஹமது வழங்க, துவக்க உறையை மௌலானா மௌலவி ஹூஸைன்மக்கீ ஆலிம் மஹ்லரி நிகழ்த்த, ஜமாஅத்தின் சேவைப்பயணத்தின் அறிக்கையை பொருளாளர் A.H. நஜீர்அஹமது வாசிக்க, ஸதக்காவின் சிறப்பு மற்றும் அதன் பயன் குறித்து சிறப்பு பயானை மௌலானா மௌலவி அல்ஹாஜ்J. ஜாகீர் ஹூஸைன் ஹஜ்ரத் நிகழ்த்த, ஜமாஅத்தின் துவக்கம், குறிக்கோள், செயல்பாடுகள் மற்றும்ஒற்றுமை குறித்து ஜனாப் M. ஷூஐபுதீன் அவர்கள் தலைமை… Read more »

மவ்லானா அஹமது பஷீர் சேட் ஆலிமின் உணர்ச்சிப்பூர்வமான உரை !

மவ்லானா அஹமது பஷீர் சேட் ஆலிமின் உணர்ச்சிப்பூர்வமான உரை !

லால்பேட்டையில் மன்பயீ உலமா பேரவை துவக்க விழாவில் மவ்லானா அஹமது பஷீர் சேட் ஆலிமின்             உணர்ச்சிப்பூர்வமான உரை !   முதுகுளத்தூர் மவ்லானா அல்ஹாஜ் அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ ஹள்ரத் அவர்கள் மன்பயீ உலமா பேரவை துவக்க விழாவில்… Read more »

அபுதாபியில் லால்பேட்டை ஜ‌மாஅத் 19 வ‌து பொதுக்குழு கூட்ட‌ம்

அபுதாபியில் லால்பேட்டை ஜ‌மாஅத் 19 வ‌து பொதுக்குழு கூட்ட‌ம்

அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் வசிக்கும் லால்பேட்டை மக்களின் ஒன்றிணைந்த ஜமாஅத்தாக விளங்கும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 19 வது பொதுக் குழு கூட்டம் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணிக்கு… Read more »

ஏப்ரல் 27, லால்பேட்டை​யில் உயர்கல்விக்​கான வழிகாட்டும் விழா

ஏப்ரல் 27, லால்பேட்டை​யில் உயர்கல்விக்​கான வழிகாட்டும் விழா

visit:- http://lalpetexpress.com/?p=1300 — லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம் சமுதாய தகவல் களஞ்சியம்… www.lalpetexpress.com/ http://www.facebook.com/lalpetexpress