1. Home
  2. முஸ்லிம்

Tag: முஸ்லிம்

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர்…

பழு தூக்கும் போட்டியில் ஹிஜாப் அணிந்து புரட்சி செய்யும் முஸ்லிம் கண்மனி!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) ‘முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிபா பாடிய பாடல் இஸ்லாமிய பட்டி தொட்டிகளில்லாம் இன்னும் இனிமையாக ஒளித்துக் கொண்டுள்ளது என்று மகிழ்ந்து இருக்கும் நாம,; அந்தப் பாடல்…

ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!

டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, PhD., IPS (R) ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாச்சாரங்களுடன், மொழிகளுடனும் வேறு பட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர் என்பதினை 2011 வருடம் பிப்ரவரி…

முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்

முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்   அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ் முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும் என்ற‌ வ‌ர‌லாற்று ஆய்வு நூல் த‌யாரிக்கும் ப‌ணி மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. இத‌ற்காக‌ இளையான்குடி டாக்ட‌ர் ஜாகிர் உசேன் க‌ல்லூரி ஓய்வு பெற்ற‌ அலுவ‌ல‌ர் த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ச‌ண்முக‌ம் க‌ள‌ ஆய்வில்…

விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும். உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும்…

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா?

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, ‘டை’ கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார். சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத்…