List/Grid

Tag Archives: முதுகுளத்தூ​ர்

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பப்படிவம் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது. முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், கணிதம், கனிணி அறிவியல்… Read more »

முதுகுளத்தூர் தொகுதியில் 14 மனுக்கள் நிராகரிப்பு

முதுகுளத்தூர் தொகுதியில் 14 மனுக்கள் நிராகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 29 மனுக்களில், சனிக்கிழமை 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்களை சனிக்கிழமை தேர்தல் அலுவலர் ராமையா பரிசீலனை செய்தார். அப்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 11 பேரது மனுக்களும்,… Read more »

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட, அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.    அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த கீர்த்திகா முனியசாமி, தொகுதியின் தேர்தல் துணை அலுவலர் கே.கே. கோவிந்தனிடம் வேட்பு… Read more »

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்

முதுகுளத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர் சே.ப.முகம்மது கதாபியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் அறிமுகம் செய்தார். கூட்டத்தில் சீமான் பேசுகையில், தமிழர்களை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும். திமுகவும், அதிமுகவும் சாராயக்கடைகளை திறந்து… Read more »

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி  2வது நாளாக செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார். காத்தாகுளம், கீழமானாங்கரை, கருமல், தேரிருவேலி, தாலியரேந்தல் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்ற அவர் வீடுவீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், முன்னாள் மாவட்டச்… Read more »

முதுகுளத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

முதுகுளத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான 57 வேட்பாளர்களைக் கொண்ட 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது பாஜக. ஏற்கனவே 84 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இந்த பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்…. Read more »

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் இந்து சமுதாய சங்கத்தினர் மற்றும் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.  முதுகுளத்தூரில் அதிமுக வேட்பாளர் எம்.கீர்திகா முனியசாமி இந்து சமுதாய சங்கத் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய ஜமாத் தலைவர்களை சந்தித்து  தங்களது கட்சிக்கு… Read more »

முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மீது சனிக்கிழமை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமுதி  போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  முதுகுளத்தூர் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கன்னிராஜபுரம்,… Read more »

முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் தேவாலயங்களில் பிரார்த்தனை

முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் தேவாலயங்களில் பிரார்த்தனை

முதுகுளத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.  முதுகுளத்தூர் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி முதுகுளத்தூர், மைக்கேல் பட்டணம், மகிண்டி, திருவரங்கம் ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.  இந்நிகழ்ச்சியில்… Read more »

முதுகுளத்தூரில் காங்கிரஸ் போட்டி

முதுகுளத்தூரில் காங்கிரஸ் போட்டி

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இதன் மூலம் முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அறிவித்து விட்டது. காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்த பின்னரே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது…. Read more »