List/Grid

Tag Archives: முதுகுளத்தூ​ர்

முதுகுளத்தூர் அருகே குழந்தை திருமணம் தடுப்பு

முதுகுளத்தூர் அருகே குழந்தை திருமணம் தடுப்பு

முதுகுளத்தூர் அருகே குழந்தை திருமணம் நடைபெற இருந்ததை வியாழக்கிழமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் வசிக்கும் முருகையா, காளீஸ்வரி தம்பதியரின் 16 வயது மகளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவருக்கும் இம்மாதம் 4 ஆம் தேதி திருமணம்… Read more »

முதுகுளத்தூர் அருகே முன் விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை

முதுகுளத்தூர் அருகே முன் விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை

முதுகுளத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை முன்விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  எம்.தூரி கிராமத்தினருக்கும், கிடாத்திருக்கை கிராம இளைஞர்களுக்கும்  முன் விரோதம் இருந்துள்ளது. சில நாள்களுக்கு முன் இரு கிராமத்தினரிடையே சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சனிக்கிழமை ஏ.புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற… Read more »

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் 11,14,17,19 வயதிற்குள்பட்ட மாணவ,மாணவிகளுக்கு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி தொடக்கி வைத்தார்.சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார்…. Read more »

முதுகுளத்தூர்  ஊராட்சி  ஒன்றிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.   தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்… Read more »

முதுகுளத்தூர் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

முதுகுளத்தூர் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் 70ஆவது சுதந்திரதின விழாவை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி  கொடியேற்றினார். ஆணையர் ராதாகிருஷ்ணன், உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், அலுவலர்கள்  கலந்து… Read more »

முதுகுளத்தூரில் 558 பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

முதுகுளத்தூரில் 558 பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

முதுகுளத்தூர் ஸ்ரீவடக்குவாசல் செல்வி அம்மன் மன்றத்தின் சார்பில், ஞாயிற்றுக்கிழமை ஆதிபராசக்தி பக்தர்கள் 558 பேர் கஞ்சி கலயத்துடன் ஊர்வலமாகச் சென்றனர்.   ஆடி மாதத்தை முன்னிட்டு, முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில், செல்வி அம்மன் மன்றத்தின்… Read more »

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500- க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டிய நிலையில்,… Read more »

முதுகுளத்தூர் வட்டார அளவில் ஆண்கள் இறகுப்பந்து போட்டி

முதுகுளத்தூர் வட்டார அளவில் ஆண்கள் இறகுப்பந்து போட்டி

முதுகுளத்தூர் ஸ்ரீகண்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில், வெள்ளிக்கிழமை வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இறகுப்பந்து போட்டிக்கு, பள்ளியின் நிறுவனர் கே. காந்திராஜன் தலைமை வகித்தார். போட்டியில், 14 வயது ஒற்றையர் பிரிவில் 5 பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், காமராஜர் மெட்ரிக்…. Read more »

முதுகுளத்தூரில் வட்டார கைப்பந்து போட்டி

முதுகுளத்தூரில் வட்டார கைப்பந்து போட்டி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான கைப்பந்துபோட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் தொடக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் வி.சந்தனகவிதா, என்.கமால்பாட்ஷா, முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார அளவில் 14 வயதிற்கு உள்பட்ட… Read more »

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கபடி போட்டி

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கபடி போட்டி

முதுகுளத்தூரில் நடைபெற்ற வட்டார அளவிலான 19 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியில் கடலாடி பள்ளி முதலிடம் பெற்றது.  முதுகுளத்தூர் டிஇஎல்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடலாடி, சாயல்குடி, சிக்கல், தேரிருவேலி, பேரையூர் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 5 அணிகள்… Read more »