1. Home
  2. முதுகுளத்தூர்

Tag: முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் : இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

முதுகுளத்தூர் ஒன்றிய வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு   முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் ஒன்றியம் கீழத்தூவல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முன்னால் எம்.எல்.ஏ பதினெட்டாம்படியான் மகன் டாக்டர் பன்னீர் செல்வம் அதிமுக சார்பிலும்,இவரை எதிர்த்து பாஜக…

முதுகுளத்தூரில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

முதுகுளத்தூரில் சமீபத்தில் பெய்த மழையினால் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதிகளில் சமீபத்தில் 2 நாள்கள் தொடர் மழை பெய்ததில் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் பெருகி காணப்படுகிறது. முதுகுளத்தூர் ஏ.எஸ்.…

முதுகுளத்தூரில் அறிவியல் கண்காட்சி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி சார்பாக புதன்கிழமை ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தொடக்கக் கல்வி அலுவலர் துரைராஜ், முதுகுளத்தூர் உதவி தொடக்கக்…

முதுகுளத்தூரில் மழை வேண்டி கஞ்சிக் கலய ஊர்வலம்

முதுகுளத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் மழை வேண்டி கஞ்சிக்கலயம் எடுத்துச்சென்றனர். முதுகுளத்தூர் சங்கரபாண்டி ஊருணிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபராசக்தி ஆலயத்தில் இருந்து, எஸ்.ராமமூர்த்தி தலைமையில் சுப்பிரமணியர் ஆலயம் வழியாக விநாயகர் கோயில், அய்யனார் கோயில் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் 300 பேர்…

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் சுதந்திர தின விழா முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தின விழா 15.08.2014 வெள்ளிக்கிழமை சிறப்புற கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் முஹம்மது இக்பால் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் எஸ். நெய்னா முஹம்மது, காதர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். படங்கள்…

முதுகுளத்தூர் வட்டார அளவில் தனித்திறன் போட்டி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்திறன் போட்டிகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றன. மாவட்ட கல்வி அலுவலர் வி. பழனியாண்டி தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத், உடற்கல்வி இயக்குநர் ஆர். ஜான்சன்…

முதுகுளத்தூர் வக்கீல் வீட்டில் திருடர்கள் கைவரிசை

முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த வக்கீல் அசன் முகமது. இவர் தனது சித்தி, ஓய்வு பெற்ற ஆசிரியை ஆமீனாள் பீவியுடன் கூட்டு குடும்பமாக வசிக்கிறார். நேற்று முன் தினம் இரவு கீழ் தள வீட்டு கதவை பூட்டி விட்டு, குடும்பத்துடன் மாடியில் தூங்கினார்.…

முதுகுளத்தூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

முதுகுளத்தூரில் விலையில்லா  மடிக்கணினி வழங்கும் விழா   முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 02.08.2014 சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ. காதர் முகைதீன் தலைமை…

முதுகுளத்தூரில் சதுரங்க போட்டி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் வட்டார அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடைபெற்றது. முதுகுளத்தூர் பள்ளி வாசல் மேல் நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான 11 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு சதுரங்க போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் முகமது சுலைமான் தலைமை வகித்தார். தொடக்க…

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் காட்சிகள்

முதுவை ஈகைத்திருநாள் காட்சிகள் 29 ஜுலை 2014   படங்கள் உதவி : ஏ அஹமத் இம்தாதுல்லா