List/Grid

Tag Archives: முதுகுளத்தூ​ர்

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாத தனிநபர் கழிப்பறைகள்

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாத தனிநபர் கழிப்பறைகள்

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கட்டப்படுவதால், பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர்.முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 40 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு தற்போது மத்திய அரசின் சுகாதார… Read more »

கடலாடி, முதுகுளத்தூர் அரசு பள்ளிகள் சாதனை

கடலாடி, முதுகுளத்தூர் அரசு பள்ளிகள் சாதனை

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதில் 1138 மதிப்பெண்கள் பெற்று பொன்மாலதி பள்ளியில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்றவர்களை தலைமையாசிரியர் சுதாபொன்மணி, பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் பத்மநாதன், ஆசிரியர் சொக்கர் பாராட்டினர்.முதுகுளத்தூர்… Read more »

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை   முதுகுளத்தூரில் கலப்படமும், காலாவதியான பொருட்களும் விற்பனையாவதை கண்டு கொள்ளாமல் உள்ள சுகாதரத்துறைஅதிகாரிகளால் நோய் பீதியில் பொது மக்கள் உள்ளனர். முதுகுளத்தூரில் பல்வேறு கடைகள் உள்ளன. இதில் டீக்கடை,… Read more »

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கிராமங்களுக்கு 15 நாளாக குடிநீர் நிறுத்தம் கால்நடைகளும் தவிப்பு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் கால்நடைகளுக்கு… Read more »

முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா, 27ம் ஆண்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா நடந்தது. நாடார் உறவின் முறை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தாளாளர் செல்வகுமார், உறவின் முறை… Read more »

முதுகுளத்தூரில் விநாயகர், முருகன் கோயில்கள் கட்டும் பணி தொடக்கம்

முதுகுளத்தூரில் விநாயகர், முருகன் கோயில்கள் கட்டும் பணி தொடக்கம்

முதுகுளத்தூரில் புதிதாக விநாயகர் மற்றும் முருகன் கோயில் கட்டும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. முதுகுளத்தூர் யாதவர் சங்கம் அலுவலக வளாகத்தில் விநாயகர் மற்றும் முருகன் கோயில் அமைக்கும் பணிக்கு நிலைக்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா… Read more »

முதுகுளத்தூரில் அதிமுக விளம்பரத்தைக் கிழித்தவர் கைது

முதுகுளத்தூரில் அதிமுக விளம்பரத்தைக் கிழித்தவர் கைது

முதுகுளத்தூர் நகரில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்களைக் கிழித்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். முதுகுளத்தூர் நகர் அதிமுக செயலர் பி.காட்டுராஜா அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை ஆதரித்து முக்கிய இடங்களில் விளம்பரங்களை வைத்திருந்தார். அவற்றை விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி… Read more »

முதுகுளத்தூர் அருகே அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகே அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காக்கூர் வருவாய் கிராமம் ராமலிங்கபுரத்தில் அம்மா திட் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியர் கணேசன் தலைமை வகித்தார். முகாமில் குடும்ப அட்டடையில் பெயர் சேர்த்தல், தித்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் 12 பெறப்பட்டன. அனைத்திற்கும்தீர்வு காணப்பட்டது…. Read more »

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை     முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ துபாய் வருகை புரிந்தார்.   அவரை விமான நிலையத்தில் இம்தாதுல்லா, ஜஹாங்கீர்,… Read more »

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ இன்று 06.02.2017… Read more »