1. Home
  2. முதுகுளத்தூர்

Tag: முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பகுதியில் பலத்த மழை

முதுகுளத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. இதில் முனியன் கோயில் விலக்குச் சாலையிலிருந்து பூங்குளத்திற்குச் செல்லும் பாதையில் மரங்கள் மற்றும் மின்கம்பம் சாலையில் சாய்ந்தன. இதனால் கடலாடி, சாயல்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் வாரிய பொறியாளர்…

முதுகுளத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர் ஆர். சசிவர்ணம் ராமர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஆர். இளவரசி, துணைத் தலைவர் ஏ. பாசில் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இதில், காவிரி கூட்டுக் குடிநீர் முதுகுளத்தூரில் உள்ள அனைத்து…

முதுகுளத்தூரில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு வெட்டு: மகன் ஆத்திரம்

முதுகுளத்தூர், மே 16– முதுகுளத்தூர் ஆத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்ரன் (வயது59) ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. இவரது மகன் சரவணகுமார். இவர், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததை வீரபத்ரன் கண்டித்துள்ளார். இது சரவணகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று வீட்டில் வீரபத்ரன் தனியாக இருந்தபோது அங்கு வந்த…

முதுகுளத்தூரில் மழை : தெருக்களில் துர்நாற்றம்

முதுகுளத்தூர்,: முதுகுளத்தூரில் பெய்த பலத்தமழையால் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வெளியேற முடியாமல், வீடுகளுக்குள் புகுந்தது.முதுகுளத்தூரில் நேற்று 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பஸ் ஸ்டாண்ட், ஆசாரி தெரு,வண்ணார் தெரு, கீழரத வீதிகளில் மழைநீர் வெளியேற வாறுகால் வசதிகள் இல்லை. இதனால், தாழ்வாக உள்ள…

முதுகுளத்தூரில் சாலையோரக் கடைகள் அகற்றம்

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோரக் கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் சார் ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரின் வட்டாட்சியர் ராமமூர்த்தி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி, சார்பு ஆய்வாளர்…

முதுகுளத்தூரில் கஞ்சா விற்றவர் கைது

முதுகுளத்தூரில் கஞ்சா விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். முதுகுளத்தூர் தெற்கு தெருவைச்சேர்ந்த சரீப் முகமது மகன் காதர்மைதீன் (59). இவர் மேலச்சாக்குளம் விலக்குச் சாலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவரை, 250 கிலோ கஞ்சா பொட்டலத்துடன் முதுகுளத்தூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது…

முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் ஐ. சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர் குருநாதன், ஆணையாளர் (ஊராட்சிகள்) நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் உடை எம்.சிவக்குமார், பன்னீர்செல்வம், தனசேகரன், கோபால், வேலுச்சாமி, சரஸ்வதி…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா

  படங்கள் உதவி :   மீரா / துல்கிஃப்லி      

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா

  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா     படங்கள் உதவி முஹம்மது துல்கிஃப்லி மற்றும் மீரா                   1

முதுகுளத்தூர் அருகே மர்மக் காய்ச்சல்: மருத்துவக் குழு ஆய்வு

முதுகுளத்தூர் அருகே எஸ்.பி. கோட்டை கிராமத்தில் 5 பேருக்கு மர்மக் காய்ச்சல் வந்ததைத் மருத்துக்குழுவினர் 2 நாள்களாக ஆய்வு செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எஸ்.பி. கோட்டை கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் 2 நாள்களுக்கு முன் 5…