1. Home
  2. மாணவர்

Tag: மாணவர்

மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி

முதுகுளத்தூர்:கலெக்டர் நந்தகுமார் உத்தரவுப்படி, முதுகுளத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளிகளின் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் அதிய மதிப்பெண் எடுக்காத, மாணவர்களுக்கு, சுழற்சி அடிப்படையில், ஜூன் 15 முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு இணைப்பு பயிற்சி வகுப்புகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில்…

மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் அருகே கடமங்குளத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராமபாண்டியன், கிராம தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை…

முதுகுளத்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை

முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பரமக்குடி கல்வி மாவட்டம் உலக திறனாய்வாளர்களை தேர்வு செய்யும் விளையாட்டு போட்டி எஸ்.வி.என். அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக். பள்ளியில் 6 ஆம்வகுப்பு பயிலும் மாணவர்கள்…

மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு தீயணைப்புத் துறையினர் பேரிடர் மேலாண்மை செய்முறை பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ். ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், என்.சி.சி. திட்ட அலுவலர் எஸ். துரைப்பாண்டியன், நுகர்வோர் மன்ற…

பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தி வார விழா

முதுகுளத்தூரில் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் பள்ளி வாசல் மழலையர் தொடக்கப் பள்ளி சார்பில் ஹிந்தி இரு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முகமது இக்பால் முன்னிலை வகித்தார். முதல்வர் வாசுகி வரவேற்புரை ஆற்றினார்.…

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியிலும், அரசு மேல் நிலைப்பள்ளியிலும் 379 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 247 மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்களை ஒன்றியக்குழு தலைவர் ஐ.சுதந்திராகாந்தி இருளாண்டி வழங்கினார். நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் ஏ.காதர்முகைதீன், கல்விக்குழுத்தலைவர் ஏ.ஷாஜஹான், மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.சௌக்கத்அலி, தொடக்கப்பள்ளி தாளாளர்…

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

முதுகுளத்தூர் மற்றும் கடலாடி தாலுகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1249 மாணவ, மாணவியருக்கு திங்கள்கிழமை தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். முருகன் வழங்கினார். கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா…

பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

அரசு நகர பேருந்தில் அரசியல் தலைவர் குறித்து தவறான வாசகம் எழுதிய பிரச்சினை: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்   அரசு நகர பேருந்தில் குறிப்பிட்ட அரசியல் தலைவரைப்பற்றி தவறான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததையொட்டி, கமுதியி்ல் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம்…

மண்டல தடகள போட்டி முதுகுளத்தூர் ஐடிஐ மாணவர்கள் வெற்றி

முதுகுளத்தூர், :  மண்டல தடகள போட்டிகளில் முதுகுளத்தூர் ஐடிஐ மாணவர்கள் ஓட்டம் மற்றும் ஈட்டி எறிதலில் வெற்றி பெற்றுள்ளனர். தனியார் ஐடிஐ மாணவர்களுக்கு மதுரை மண்டல அளவிலான தடகள போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தன. இதில் முதுகுளத்தூர் ரஹ்மானியா ஐடிஐ பள்ளி மாணவர் செந்தூர்பாண்டி  100 மீட்டர், 200 மீட்டர்…

லாரி மோதி பள்ளி மாணவர் காயம்

முதுகுளத்தூர் அருகே இருசக்கரவாகனம் மீது லாரி மோதியதில் மாணவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சிறுபோதைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவரது மகன் கேசவமூர்த்தி(11). சிக்கலில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாரார். கேசவமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு…