1. Home
  2. மருத்துவம்

Tag: மருத்துவம்

அனைவரும் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டிய மருத்துவ குறிப்புகள்

அனைவரும் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டிய மருத்துவ குறிப்புகள் 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும்…

செப்டம்பர் 21 முதல் அஜ்மானில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையத்தில் பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்   அஜ்மான் : அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையம் 21.09.2014 முதல் 30.09.2014 வரை பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது. இம்மருத்துவ ஆலோசனை முகாமில் டாக்டர்…

செப்டம்பர் 19, அஜ்மானில் இலவச மெகா மருத்துவ முகாம்

செப்டம்பர் 19, அஜ்மானில் இலவச மெகா மருத்துவ முகாம் அஜ்மான் : அஜ்மான் ஜி.எம்.சி. மருத்துவமனை அஜ்மானில் 19.09.2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மெகா மருத்துவ முகாமினை நடத்த உள்ளது. இம்மருத்துவ முகாமில் இலவசமாக ரத்த அழுத்தம், நீரிழிவு…

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

    வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்று அழைக்கிறார்கள். இது யூனியோ என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதிலுள்ள அலைல் புரோப்பைல் டை சல்ஃபைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர்…

இயற்கை மருத்துவம் : தேன்

  Honey and Cinnamon: Natural Medicine! In many cultures of the world, a mixture of honey and cinnamon has served as a traditional cure. Today’s scientists acknowledge honey as a very efficient medicine in treating…

இலவச மருத்துவ முகாம்

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளியில் அன்பு தொண்டு நிறுவனம் மற்றும் ஆர்.ஆர். மருத்துவமனை இணைந்து ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூரில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவசமாக வீடியோ எண்டோஸ்கோப்பு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமுக்கு ஆர்.ஆர். மருத்துவமனை நிபுணர் அரவிந்தக்குமார் தலைமை தாங்கினார்.…

துபாயில் இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற …………….

  துபாய் பிரிமியர் மெடிக்கல் கிளினிக்கில் டாக்டர் சபிஹா சுல்தானா இலவச பல் மருத்துவ ஆலோசனையினை வழங்கி வருகிறார். இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து விட்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிரிமியர் மெடிக்கல் கிளினிக் தேரா : 04…

இஞ்சியின் மருத்துவ நன்மைகள்

இஞ்சியை பற்றி இந்தியர்களுக்கு அதிகம் சொல்லவேண்டியது இல்லை. நம் சமையல் இஞ்சி இல்லாமல் நடப்பது இல்லை. ஆனால் அறிவியல் உலகம் இஞ்சியின் நன்மைகளை இப்போதுதான் அறிந்துவருகிறது. இஞ்சி காஸ் பிரச்சனைகளுக்கு சிறப்பான நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் உள்ள கார்மினேடிவ் வயிற்றில் உள்ள காஸை அகற்றும். இஞ்சியில் உள்ள ஸ்பாஸோமைட்டிக்…

ஜனவரி 26, முதுகுளத்தூரில் இலவச கண் மருத்துவ முகாம்

  இன்று முதல் 9 ஊர்களில்  இலவச கண் மருத்துவ முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 ஊர்களில், புதன் கிழமை (ஜன.22) முதல் இலவச கண் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவின் பேரில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட அலுவலர், ஆர்.முகம்மது…

விரதமே மகத்தான மருத்துவம்!

  இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப்…