1. Home
  2. மருத்துவம்

Tag: மருத்துவம்

மரபு மருத்துவம்: தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு

மரபு மருத்துவம்: தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு டாக்டர்.வி.விக்ரம்குமார் தாய்ப்பால் அதிகமா கொடுத்தா அழகு குறைஞ்சிடுமாமே’ என்னும் தவறான செய்திகள் இப்போது பெரும்பாலும் நம்பப்படுவதில்லை. நேர்மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உற்சாகமாக இருப்பதுடன், மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில்…

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது வாழ ஓர் “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “”கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் “”அரைக்கீரை.”” 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் “”மணத்தக்காளிகீரை””.…

நிலவேம்பு – மருத்துவ பயன்கள்

நிலவேம்பு – மருத்துவ பயன்கள்    October 17, 2015 admin நிலவேம்பு நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி…

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

பப்பாளியின் மருத்துவப் பண்புகள் * நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமான மின் மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சினை களுக்கு அருமருந்து.. * பித்தத்தைப் போக் கும், உடலுக்குத் தென் பூட்டும்,  இதயத்திற்கு நல்லது, மனநோய் களைக் குணமாக்குவதில் உதவும், கல்லீரலுக்கும் ஏற்றது, கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்,…

அரிய மருத்துவக் குறிப்புகள் !

அரிய மருத்துவக் குறிப்புகள் ! ஊளைச் சதையை குறைக்க : சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற…

மருத்துவம்

மருத்துவம்     வயிற்றில்  அஜுரணத்தால் ஏற்படும் வலி குணமடைய, தினமும் சிறிது வெந்தயம் சாப்பிட்டு, நீர் குடிக்க சரியாகும். குழந்தைகள் பூச்சிக்கடியால் அவதிப்பட்டால், வாணலியில், ஐந்து ஏலக்காயை வறுத்து, வேகவைத்த தண்ணீரை குடிக்க செய்யலாம்     உமா ஆதிநாராயணன். குமரி உத்ரா. துபாய்.

கொத்தமல்லிக்கீரையின் மருத்துவ குணங்கள்

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும்.…

எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள் !

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம். இதனால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும். குளிர்காய்ச்சல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எக்காரணத்தால் வந்தாலும் சரி…

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள் பீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை…

கால்நடை மருத்துவ முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள பெரியஇலை மற்றும் காலனியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆடு மற்றும் மாடுகளை பராமரிப்பது தொடர்பான விளக்கங்களை மருத்துவர் சந்தானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை மாவட்ட திட்ட மேலாளர் ஸ்ரீகிருபா, கள அலுவலர் துரைமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.