1. Home
  2. மதுரை

Tag: மதுரை

கவிக்கோவுக்கு இன்று பிறந்த நாள்!

மதுரையில் பிறந்த மதுரம் நீ.   அதன் சாரம், புதுகையில் இருந்து ஊற்றெடுத்தது என்பதே உன் பூர்வீகம்.   உர்தூ குடும்பத்து உதயத்தைத் தமிழ்த்தாய் தனதாக்கிக் கொண்டாள்.   வைகைக் கரையில் தொடக்கம் வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.   ஆற்றில் வருகின்ற அலையெல்லாம் புதிதானாலும் அதன் பொதுப்…

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம் !

( மெளலவி நூருல் அஜிம் ஹஸனீ இமாம், நரிமேடு, பள்ளிவாசல், மதுரை )   இன்றைய காலத்தில் அதிகமான இளைஞர்கள் நண்பர்களைத் தாமே தேர்ந்தெடுத்து அந்த நபர்களிடம் அனைத்து கெட்ட நல்ல விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அனால் அந்த நபர்கள் உண்மையானவர்களா? என்பதை சிந்திக்க வேண்டும். “உன் நண்பனைக்…

மதுரையில் தமீமுல் சம்சுதீனுக்கு பெண் குழந்தை

சென்னை மர்ஹும் OPEK . ஷாகுல் ஹமீது அவர்கள் மகன் தமீமுல் சம்சுதீன் க்கு மதுரை ஆசீர்வாதம்  மருத்துவமனையில்    15.07.2012 ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அப்துல் காதர் மதுரை 8122403047

50 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டியபடி ஓவியம்: மதுரை இளைஞர் அசத்தல்

மதுரை: சைக்கிள் “ஹேண்ட் பாரை’ பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், “ஹேண்ட் பாரை’ பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர்…

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை துபாய் : துபாயில் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மூத்த மகன் அமீனுக்கு இன்று 15.03.2012 வியாழக்கிழமை காலை துபாய் அல் பரஹா மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை (…

மதுரை பற்றி..

  மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997)   பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்         பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்         தோகைமார்தம் மெல்லடியும்             மயங்கி ஒலித்த மாமதுரை – இது             மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்         நிமிர்ந்து முட்டும் கோபுரமும் ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்         அழுந்தப் பதிந்த சுவடுகளும்             காணக் கிடைக்கும் பழமதுரை – தன்             கட்டுக் கோப்பால் இளமதுரை! மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய்         மலரும் கழுநீர் சுரபுன்னை குல்லை வகுளம் குருக்கத்தி – இவை…

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர்…