1. Home
  2. மதுரை

Tag: மதுரை

மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து

மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினர் காஜா முஹம்மது அவர்களின் சகோதரர் ஏ முஹம்மது இப்ராஹிம் த/பெ. மர்ஹூம் கே. அக்பர் பாதுஷா 05.08.2014 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ…

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து   மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானுவின் மகன் முஹம்மது ஹார்ட் அட்டாக் காரணமாக வஃபாத்து இன்னாலில்லாஹி வ இன்னா இலைஇ ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் தகவல் அப்துல் ரஹீம் குவைத் 965…

85 ஆயிரம் கொசுக்களுடன் செயல்படும் மியூசியம்- மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா ஒழிப்புக்கு வழிகாட்டும் மதுரை மையம்

  மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள மருத்துவ பூச்சியியல் ஆய்வு மையம். மருத்துவ பூச்சியியல் ஆய்வு மைய இயக்குநர் பி.கே. தியாகி. மத்திய அரசு நிறுவனமான மருத்துவப் பூச்சியியல் ஆராய்ச்சி மையம், மதுரையில் 85 ஆயிரம் கொசுக்களைக் கொண்ட மியூசியத் துடன் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் கொசுக்களால்…

மதுரை நெல்பேட்டை இப்ராஹிம் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் மதுரை நெல்பேட்டை ஜனாப்.முஹம்மது சரிப் (துந்தனா) அவர்களின் மகன் ஜனாப்.இபுராஹிம் அவர்கள் இன்று (25-6-2014)மாலை 6 மணி அளவில் வபாத்தானர்கள். இன்னா​​லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  இவர் முதுகுளத்தூர் கட்டகொட்டு ஆரிபா அவர்களின் மருமகன் ஆவார். இன்ஷா அல்லாஹ் ​ஜனாசா நாளை 26-6-2014 லுஹர்…

மதுரை காமராஜர் பல்கலையில் அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித்துறையில், 3 மாத கால அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஜூலை 2-ம் தேதி துவங்குகிறது. இது தொடர்பாக, இத்துறை திட்ட அலுவலர் (பொறுப்பு) எம்.சாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: இப்பயிற்சியில் ஆண், பெண்…

ஏப்ரல் 20, மதுரையில் முதுகுளத்தூர் கிளை ஜமாஅத் மகாசபைக் கூட்டம்

    பதிவு எண் : G.S.55/A 4RMD   பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் மதுரை 60,பேச்சியம்மன் படித்துறை ரோடு,மதுரை-625 001 அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) மகாசபைகூட்டம்அழைப்பிதழ் இன்ஷா அல்லாஹ்……. நாள்  :20-04-2014 ஞாயிற்றுக்கிழமை நேரம் :காலை 10.30…

மதுரை அருகே விபத்தில் முதுகுளத்தூர் கல்வி அதிகாரி சாவு

மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதி உதவிக் கல்வி அதிகாரி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாஸ்(54). தொடக்கக் கல்வி உதவி அதிகாரி. இவரது மகன் அருண்ராகுல். ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊர் வந்திருந்த அருண்ராகுல் புதன்கிழமை மீண்டும் ஜப்பான் செல்ல மதுரை…

டாக்டர் அப்துல் அஜீஸ் மதுரையில் வஃபாத்து

முதுகுளத்தூர் பர்வீன் கிளினீக் டாக்டர் ஹயர் நிஷா அஜீஸ் அவர்களின் கணவர் டாக்டர் அப்துல் அஜீஸ் 01.01.2014 புதன்கிழமை இரவு 10 மணிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும். டாக்டர் அப்துல் அஜீஸ் தேவிபட்டிணத்தைச்…

நம்ம ஊரு பிரமுகர் அறிமுகம் : லயன் கே.எஸ். காஜா மொகிதீன்

  பெயர் : கே.எஸ். காஜா மொகிதீன் பிறந்த தேதி : 05 பிப்ரவரி 1970 பெற்றோர் : சம்சுகனி ( வேலாங்குளம் ) – உம்ம சலிமா கல்வி : எட்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளியில் சரஸ்வதி ( க/பெ. சதாசிவம் –…

மாறிவரும் மதுரை

மதுரை தெப்பக்குளம் உயரம் 15 அடி, 305 அடி அகலம் கொண்டவை. தெப்பக்குளம் மிக தேர்ந்த வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. குளத்தின் ஒரு புறம் வைகை மிக அருகே இருப்பதால் ஆற்றில் நீர் வரும் சமயம் தானாகவே தண்ணீர் நிரம்பும் வழியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது, ஆற்றின் மட்டமும் சுரங்க பாதையின்…