1. Home
  2. போட்டி

Tag: போட்டி

புலம்பெயர் சிறுகதைப் போட்டி

நான் முகிலன் என்ற முகுந்தன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047…

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான தடகள போட்டி

டி.மாரீயூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ,மாணவிகளுக்கு வட்டார அளவிலான தடகள போட்டிகள் ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. போட்டியினை விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

முதுகுளத்தூரில் பெண்களுக்கான கோ-கோ, கபடி போட்டி

டி.மாரீயூர் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், முதுகுளத்தூரில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கோ-கோ, கபடி போட்டிகள்   நடைபெற்றன. முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை, பள்ளித் தலைமை ஆசிரியை ப்ரிட்டா செல்வக்குமாரி தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத், உடற்கல்வி…

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள்

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.    போட்டிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ப்ரிட்டா செல்வக்குமாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் கமால் பாட்ஷா, வேதமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   வட்டார அளவிலான…

விளங்குளத்தூரில் கபடிப் போட்டி

முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர்  கிராமத்தில் கபடிப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில்  60 அணிகள் கலந்து கொண்டன. கபடி போட்டிக்கு ஊராட்சித் தலைவர் கனகவள்ளி முத்துவேல் தலைமை வகித்து,  தொடங்கி வைத்தார். இதில், முதல் பரிசை காத்தாகுளம் சரவணா ராம்ஜி அணியினரும், இரண்டாவது பரிசை மருதகம் அணியினரும்,  மூன்றாவது பரிசை…

சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள்

அவசரம்: சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள் http://samsonitedesigner.com/in/design/456/ பயணபெட்டி தயாரித்து விற்பனை செய்யும் சாம்சோனைட் நிறுவனம், உலக அளவில் புதிய பயணபெட்டியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தியாவில் பயணபெட்டியை அறிமுகபடுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு ஏற்ற பயணபெட்டி வடிவமைப்பை அதன் வாடிக்கையாளர்கள் வடிவமைத்து அனுப்பும் போட்டியை இணையம் மூலமாக…

அலைபேசி மென்பொருள்கள் போட்டிகள்

தமிழ் இணைய மாநாடு 2015 தகவல் தொழில் நுட்ப போட்டிகள் அலைபேசி மென்பொருள்கள் உருவாக்கம்   14—வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் மே மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டுப் பொதுமக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் சில போட்டிகள் நடைபெற உள்ளன.  …

யோகா போட்டி

முதுகுளத்தூர் : பரமக்குடி ஆர்னவ் கடல் யோகா நிலையம் சார்பில், ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளியில், மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடந்தன. யோக பயிற்றுநர் ராஜ்குமார் வரவேற்றார். அமைச்சர், நகராட்சி தலைவர் கீர்த்திகா, பள்ளி தாளாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளின் சார்பில் நூற்றுக் கணக்கான…

முதுகுளத்தூர் ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராக ஆர்.தர்மர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் புளியங்குடி ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.தர்மர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திராகாந்தி தலைமை வகித்தார். தேர்தல் அதிகாரி எம்.அழகேசன், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை…

சிறுகதைப் போட்டி

சிறுகதைப் போட்டி – (உ)ரூபன் & யாழ்பாவாணன் (உ)ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்… சிறுகதைகள் அளிக்க வேண்டிய இறுதி நாள் தை 17, 2046 / 31.01.2015 போட்டியின் நெறி முறைகள்: 1. கொடுக்கப்பட்டுள்ள ஒரு…