1. Home
  2. போட்டி

Tag: போட்டி

முதுகுளத்தூர் வட்டார அளவில் ஆண்கள் இறகுப்பந்து போட்டி

முதுகுளத்தூர் ஸ்ரீகண்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில், வெள்ளிக்கிழமை வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இறகுப்பந்து போட்டிக்கு, பள்ளியின் நிறுவனர் கே. காந்திராஜன் தலைமை வகித்தார். போட்டியில், 14 வயது ஒற்றையர் பிரிவில் 5 பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், காமராஜர் மெட்ரிக். பள்ளி மாணவர் கே. சித்தார்த் முதலிடமும்,…

முதுகுளத்தூரில் வட்டார கைப்பந்து போட்டி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான கைப்பந்துபோட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் தொடக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் வி.சந்தனகவிதா, என்.கமால்பாட்ஷா, முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார அளவில் 14 வயதிற்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 8 பள்ளிகள்…

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கபடி போட்டி

முதுகுளத்தூரில் நடைபெற்ற வட்டார அளவிலான 19 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியில் கடலாடி பள்ளி முதலிடம் பெற்றது.  முதுகுளத்தூர் டிஇஎல்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடலாடி, சாயல்குடி, சிக்கல், தேரிருவேலி, பேரையூர் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 5 அணிகள் கலந்து கொண்டன.  இதில், கடலாடி அரசு…

தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள்

: தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள்   ஒவ்வொரு வருடமும் தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் கீழே: போட்டி எண் 1 திரு. காமராசர் அவர்களின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ்க்குடில் அறக்கட்டளை…

முதுகுளத்தூரில் காங்கிரஸ் போட்டி

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இதன் மூலம் முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அறிவித்து விட்டது. காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்த பின்னரே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பிரதிலிபியின் மகளிர் நாள் போட்டி

  பிரதிலிபியின் மகளிர் நாள் போட்டி – ‘யாதுமாகி நின்றாள்’ இலக்குவனார் திருவள்ளுவன்      20 மார்ச்சு 2016      கருத்திற்காக..  வணக்கம். ‘யாதுமாகி நின்றாள்’ – மகளிர் நாளை முன்னிட்டுப் பிரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி.  காலமாற்றத்திற்கு ஏற்பப் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்துப் பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம்…

தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி தனித்தமிழ் இயக்கம் நடத்துகிறது! பரிசு உருவா 1050.00 கடைசிநாள் 20.2.2016 சிறுவர் பாடிமகிழ்வதற்கேற்ற 12வரிப்பாடல்கள் 5 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு 300.00 இரண்டாம் பரிசு 200.00 மூன்றாம் பரிசு 150ஆறுதல் பரிசுகள் 100.00 நான்கு பேர்களுக்கு. நெறிமுறைகள் 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.…

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் கட்டுரை மற்றும் கவிதை போட்டி

உலகத் திருக்குறள் பேரவை •காஞ்சிபுரம் மாவட்டம்• 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்- விவரம் பொது… 1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல் 2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான் கல்லூரி…

மாநில குத்துச்சண்டை போட்டியில் முதுகுளத்தூர் மாணவர் மூன்றாமிடம்

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நவ.30 முதல் டிச.3 வரை பள்ளி மாணர்களுக்கு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் எம்.சோபன் குமார்…

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: முதுகுளத்தூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், முதுகுளத்தூர்…