List/Grid

Tag Archives: பெண்

தென்னிந்திய பெண்களுக்கும் இனி எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம்தான்

தென்னிந்திய பெண்களுக்கும் இனி எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம்தான்

சிகரம் தொடவேண்டும் ஆனால் வாய்ப்புகள்தான் இல்லை எனும் பெண்களுக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளது நேஷ்னல் அட்வென்சர் அகாடமி. எவரெஸ்ட் சிகரத்தை அடைய தென்னிந்தியப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் நேஷ்னல் அட்வென்சர் அகாடமி தென்னிந்தியாவிலிருந்து வரும் ஒரு பெண் விரைவில் மலையேற்றத்தில் திறமைபெற்று… Read more »

பெண்களைப்  போற்றுவோம் !!!

பெண்களைப் போற்றுவோம் !!!

பெண்களைப் போற்றுவோம் !!!     –கவிஞர் சீர்காழி இறையன்பனார்—   பெண்ணே! காலத்தை வென்று நிற்கும் கண்ணே! பொன்ணே! மணியே! போதும் போதும் உன் ஆற்றல் புத்துலகைப் படைத்திடலாம்! புதுப் பாதை வகுத்திடலாம்! அடுப்பைங்கரையினிலே அடங்கிக்கிடந்த பெண்ணே, இன்று நீ… Read more »

தேரி காதை: பெண்களின் முதல் குரல்!

தேரி காதை: பெண்களின் முதல் குரல்!

தேரி காதை: பெண்களின் முதல் குரல்! By -பேராசிரியர் சு. இரமேஷ் பெளத்தப் பிக்குணிகளின் பாடல்களடங்கிய தொகுதி “தேரி காதை’யாகும். இப்பாடல் தொகுதி புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு, அவர் மறைவிற்குப் பிறகு தொகுக்கப்பட்டது. புத்தர் மறைவிற்குப் பின்னர்… Read more »

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

முதுகுளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு, பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் அவரது கணவரை கத்தியால் கீறிவிட்டு தப்பியோடி விட்டார். முதுகுளத்தூர் பெட்ரோல் நிலையம் எதிரே வசிப்பவர், சேதுமாணிக்கம் மனைவி பொம்மி(42). இவர் தனது வீட்டில் கணவருடன் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர்… Read more »

பெண் குழந்தைகளின் வேண்டுகோள்

பெண் குழந்தைகளின் வேண்டுகோள்

 “பெண் குழந்தைகளின் வேண்டுகோள்” கடித்துமென்று சாறுகுடித்துத் துப்பிடக் கரும்புச்சக்கையல்ல நாங்கள்! சிறகுபிய்த்து சீரழித்து செயலிழக்கச்செய்ய சிட்டுக்குருவிகள் இல்லைநாங்கள்! கொத்திக்கிழித்துக் கூறுபோட்டுத்திண்ண கோழிக்குஞ்சுகளும் அல்லநாங்கள்! முளையிலேயே கிள்ளியெறிந்து வேரோடு வெட்டிசாய்த்திட விஷச்செடிகளுமில்லை!  கசக்கிப்பிழிந்து எங்கள் கண்ணீரை பன்னீராக்கி முகர்ந்திட தோட்டத்து மலர்களுமல்ல நாங்கள்!… Read more »

அபுதாபியில் உள்ள நிறுவனத்துக்கு பெண் அக்கவுண்டண்ட் தேவை

அபுதாபியில் உள்ள நிறுவனத்துக்கு பெண் அக்கவுண்டண்ட் தேவை

அபுதாபி சனாயா பகுதியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பில்டிங் மெட்டீரியல் நிறுவனத்துக்கு கணவர் அல்லது தந்தை விசாவில் உள்ள அக்கவுண்டண்ட் தேவை உடன் தொடர்பு கொள்ளவும் 058 827 94 94  

வளர் இளம் பெண்களுக்கு

வளர் இளம் பெண்களுக்கு

வளர் இளம் பெண்களுக்கு வரும் முன் காக்கும் சிறப்பு தடுப்பூசி” முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று புற்றுநோய் தாக்குதலை அதிகமாக பார்க்கிறோம்.இன்று உலக அளவில் பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்கள் இரண்டு. ஒன்று- மார்பக புற்றுநோய் , இரண்டு – கர்ப்ப… Read more »

கரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம்

கரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம்

கரு தாங்கிய பெண்ணின் கண்ணீர் காவியம் என்னிடம் சென்ற மாதம் நஜ்முன்னிசா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 67 வயது பாட்டி ஆலோசனைக்கு வந்தார்.அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள்.அதில் ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகும்.அந்த ஆணிற்கு வயது… Read more »

செல்லிஅம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

செல்லிஅம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லிஅம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழாவில் புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முதுகுளத்தூரில் காவல் தெய்வமாகத் திகழும் இக்கோயில் திருவிழாவில் சிறுவர், சிறுமியர் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைள், வரலாற்று நாடகம்,… Read more »

படிக்க வேண்டிய வயதில் இந்த இளம் பெண்ணுக்கு இந்த வேலையா….?

படிக்க வேண்டிய வயதில் இந்த இளம் பெண்ணுக்கு இந்த வேலையா….?

படிக்க வேண்டிய வயதில் இந்த இளம் பெண்ணுக்கு இந்த வேலையா….?சிறுகதை அவசியம் படியுங்கள்! பசுமை நிறைந்த வயல் பரப்பின் ஓரமாக நடந்து கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் வாலிபன் அங்கிருந்த தென்னை மரங்கள் நிறைந்த தோப்பில் நடந்த காட்சியை கண்டு… Read more »