1. Home
  2. பரமக்குடி

Tag: பரமக்குடி

ஆட்சி

கவிஞர் இதயா பரமக்குடி     மூக்குத்திதானே என்று விட்டுவிடாதீர்கள்! முப்பது மதிப்பெண்களுக்கான விடைகள் முடங்கியிருக்கலாம் அதனுள்! முழுதாகக் கழற்றிவிடுங்கள் முடிந்தால் மூக்கையும் சேர்த்து! காதில் என்ன கம்மல்தானே? கண்டிப்பாக கழற்றிவிடுங்கள்! கடைசியிரண்டு கேள்விகளுக்கான விடைகள் கட்டிவைக்கப்பட்டிருக்கலாம் அதனுள்! என்ன அக்கிரமம் இது? முழுக்கைச் சட்டையுடன் முன்னால் ஒருவன்……

பரமக்குடி அல்ல; பரம்பைக்குடி

பரமக்குடி அல்ல; பரம்பைக்குடி! : சேதுபதி ராணி கல்வெட்டில் ஆதாரம் நன்றி தினமலர்: http://www.dinamalar.com/news_detail.asp?id=1670927     சென்னை: பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, சேதுபதி ராணி பர்வதவர்த்தினி நாச்சியார் காலத்து கல்வெட்டில், பரமக்குடி, பரம்பைக்குடி என, பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. பரமக்குடி, அரசு…

பரமக்குடி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

முதுகுளத்தூரில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான 14,17,19 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து, கால்பந்து, சைக்கிள் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற எறிபந்து போட்டியை பள்ளித் தாளாளர் சந்திரசேகரன் தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத், தலைமை ஆசிரியை டி.ஆர்.ஆட்லின் லீமா, மாவட்ட…

பரமக்குடி- முதுகுளத்தூர் சாலையில் விதிமீறிய வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பரமக்குடி- முதுகுளத்தூர் சாலையில் விதிமீறிய வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்   பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையிலான சாலையில் விதி மீறி அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் விபரீதங்கள் நிகழ்கின்றன.பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையில் உள்ள 25 கி.மீட்டருக்குள் தொழில்நுட்பக்கல்லூரி, கலை,…

பரமக்குடி புதிய ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் ஆய்வு

பரமக்குடி -முதுகுளத்தூர் சாலையில் ரூ. 37.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை இம்மாதம் இறுதிக்குள் திறப்பதற்கான ஆயத்தப்பணிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.  பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பு பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும்…

பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதிகளில் போட்டியிட த.மா.கா.-வினர் விருப்ப மனு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனி மற்றும் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட த.மா.கா.-வினர் புதன்கிழமை விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். பரமக்குடியில் கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சோ.பா.ரெங்கநாதனிடம் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இதுகுறித்து ரெங்கநாதன் கூறியது: பரமக்குடி (தனி) தொகுதியில் போட்டியிட, முன்னாள் ஒன்றிய…

பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மரண பயத்தில் பயணிக்கும் மக்கள்

பரமக்குடி வளர்ந்து வரும் நகரம் என்பதால் சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பரமக்குடிக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதனால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுதவிர அதே சாலையில்தான் ராமேஸ்வரம்-மதுரை ரயில் பாதை செல்கிறது. ரயில் வரும் நேரங்களில்…

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பரமக்குடி டாக்டர் வரதராஜன்

பரமக்குடி சோலைமலை சித்த வைத்திய சாலையின் நிர்வாக இயக்குநர் Ln.Dr.வரதராஜன் அவர்களுக்கு 17.7.14 அன்று சென்னையில்  நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார். சோலைமலை சித்த வைத்திய சாலை மூலம் 200க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்கள் டாக்டர் வரதராஜன்…

பரமக்குடி- முதுகுளத்தூர் சாலை ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தல்

பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரூ.37 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் வழியாக சாயல்குடி, திருச்செந்தூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களால்…

பரமக்குடி-முதுகுளத்தூர் புறவழிச்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பரமக்குடி-முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் அவ்வழியே செல்லும் பேருந்துகள் இமானுவேல் சேகரன் நினைவிடம் செல்லும் புறவழிச் சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இச்சாலையோரம் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரூ. 37 கோடியில் ரயில்வே…