1. Home
  2. பயிற்சி

Tag: பயிற்சி

முதுகுளத்தூரில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் வட்டார வள மையத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது. முதுகுளத்தூர் வட்டார வள மைத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 63 பள்ளிகளை சார்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பள்ளி…

Packet Tracer மூலம் நெட்வொர்க் பயிற்சி ஏடு

Packet Tracer மூலம் நெட்வொர்க் பயிற்சி ஏடு நெட்வொர்க் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களை அல்லது கருவிகளையோ ஒன்றோடு மற்றொன்று தகவல் தொடர்பு பாதை வழியாக அமைவதேயாகும். நெட்வொர்க் மூலம் பயனாளர்கள் ஒருவரோடு ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்திட முடியும். ஒரு மென்பொருளை பற்றி நம் படிக்கும்…

காக்கூரில் சமூக கணக்கெடுப்பு பயிற்சி

முதுகுளத்தூர் அருகே காக்கூர் ஊராட்சியில் புதன்கிழமை கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சமூக கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சித் தலைவர் பி.போஸ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணன், வட்டார மேற்பார்வையாளர்கள் வீரசேகர், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

சென்னையில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

சென்னையில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு  

வேலூரில் தகவல் உரிமை சட்ட தொடர் பயிற்சி வகுப்பு

தகவல் சட்ட ஆர்வலர்களே !          வாழ்த்துக்கள்.          சுயமரியாதையை இழக்காமல்        அலைந்து திரியாமல்        இலஞ்சம் தராமல்        அரசின் அணைத்து பயன்களையும் பெற உதவிடும் கூர்மையான ஆயுதம் தகவல் சட்டம் .   ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்  இந்தியன் குரல்  அமைப்புடன் இணைந்து வேலூரில் தகவல் உரிமை சட்ட தொடர் பயிற்சி…

சிறுகதை பயிற்சி பட்டறை

சிறுகதை பயிற்சி பட்டறை முன்பதிவுக்கு: 9840698236 நண்பர்களே, எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் திருவண்ணாமலையில் உள்ள எழுத்தாளர் பவா செல்லத்துரையின் தோட்டத்தில் சிறுகதை பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம். தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து இந்த சிறுகதை…

இணைய வழியில் அரபி மொழி பயிற்சி வகுப்புகள்

s-slaamu alaikum, In Shaa Allah Golden Arabic Pieces is starting a new Semester August 23RD,  in order to take one step closer to understanding Al-Quraan and As-sunah. Don’t you think it’s time to think about the Aahktrah…

மதுரை காமராஜர் பல்கலையில் அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித்துறையில், 3 மாத கால அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஜூலை 2-ம் தேதி துவங்குகிறது. இது தொடர்பாக, இத்துறை திட்ட அலுவலர் (பொறுப்பு) எம்.சாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: இப்பயிற்சியில் ஆண், பெண்…

விடுமுறையிலும் பயிற்சி தேவையா?

பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் கோடை விடுமுறை பற்றிய பல வண்ணக் கனவுகள் இப்போதே மலர்ந்து கொண்டிருக்கும். ஒரு சில குழந்தைகளுக்கு கடந்த விடுமுறையில் சென்றது போலவே, இப்போதும் அப்பா, அம்மாவுடன் வெளியூர் பயணம் என்கிற கனவு; ஒரு சில குழந்தைகளுக்கு விடுமுறை விட்டதும் மற்ற குழந்தைகளுடன் முழுநேர…

பயிற்சி

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஓட்டு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தாசில்தார் ரவீந்திரநாதன், துவக்கி வைத்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார் சதீஸ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.