1. Home
  2. நோய்

Tag: நோய்

சிறுநீரக நோய்க்கு இஞ்சி ஒத்தடம்….

தே இஞ்சி ஒத்தடம் வைத்தியத்தை பல சிறுநீரக நோயாளிகளிடம் சொல்லி இருந்தும் யாரும் நம்ப மறுத்தார்கள்…சித்த மருத்துவத்தில் உள்ள முறை தான் இது…ஒரு பொறியாளன் (சித்த) மருத்துவர் ஆனால் இது தான் கதி போலும் .. இப்போது ஒரு விஞ்ஞானியே கூறுகிறார் …இனியாவது நம்பி பயனடையுங்கள் நண்பர்களே! சிறுநீரக…

எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை விரட்டும் யுனானி

  குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பத்மஸ்ரீ விருதுபெரும் மருத்துவர் கலீபதுல்லா யுனானி மருத்துவத்தின் வேர் கிரேக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்து அரேபியாவுக்கு வந்து வளர்ச்சி பெற்ற பின்னர், பெர்சியா (இன்றைய ஈரான்) வழியாக இந்திய வந்தது. இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக யுனானி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல…

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில்…

சர்க்கரை நோய் குறித்து ஆன்-லைன் கணக்கெடுப்பு

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள் குறித்து தன்னார்வ நுகர்வோர் அமைப்பு ஆன் -லைன் கணக்கெடுப்பை தொடங்கி உள்ளது. இது குறித்து இந்த அமைப்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்: முந்தைய தலைமுறையில் பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களே சர்க்கரை நோய், உயர் ரத்த…

நலம் தானா?- கோடை சரும நோய்களை தடுப்பது எப்படி?

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதுபோல், இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் உடலில் வெப்ப நோய்களும் வரத் தொடங்கிவிட்டன. கொடூரமாகக் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தால், சரும நோய்கள் வருவது அதிகமாகிவிட்டது. வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. என்றாலும், நம் உணவிலும்…

கோடை நோய்களைத் தடுப்பது எப்படி?

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி? வியர்க்குரு மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.…

நோய் வந்தால் “நொந்து’ போக வேண்டும்: ரோடு இல்லாத பொந்தம்புளியில் அவஸ்தை

முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி கிராமத்திற்கு ரோடு வசதி இல்லாததால், சிகிச்சைக்காக நோயாளிகளை, 5 கி.மீ., கட்டிலில் தூக்கி செல்லும் பரிதாபம் தொடர்கிறது. 130 குடும்பங்கள் வாழும் பொந்தம்புளி கிராமத்திற்கு, ரோடு வசதி கிடையாது. வயல் வழியாக 10 கி.மீ., தூரம் எட்டிசேரி வரை நடந்து…

ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலாம்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை…

நீரிழிவை எதிர்கொள்வது எப்படி ?

Defeating Diabetes is the key to good health Dr. Rajeshkumar Shah, M.D., Consulting Physician and Cardiologist Diabetes is an extremely common disease and in most patients, silent to start with but unfortunately relentless and irreversible disease.…

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1

  பசுமரத்தாணி என்ற இந்த கட்டுரையை ஏதோ ஒரு வேகத்தில் ஃபெப்ரவரி 27, 2012 அன்று நேசம் என்ற அமைப்புக்கு அனுப்பினேன். அவர்கள் தொடர்பு கொள்ளாததால், மறந்தும் விட்டேன். இன்று தற்செயலாக அது கண்ணில் தென்பட்டது.  ரூ.1000/- உள்ள நூல்கள் பரிசு என்று சொல்லப்பட்டது.  இன்னம்பூரான் 29 06…