1. Home
  2. நூல்

Tag: நூல்

துபாயில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு நூல் இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் எழுதிய‌ முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா 03-05-2012 வியாழ‌ன் மாலை துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் ந‌டைபெற்ற‌து. விழாவிற்கு அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ்…

ஆண்-பெண் தொடர்பாடல் – சில இஸ்லாமிய சட்ட வரம்புகள்

நூல்: ஆண்-பெண் தொடர்பாடல் – சில இஸ்லாமிய சட்ட வரம்புகள் ஆசிரியர்: டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி பக்.56 விலை: ரூ.25 வெளியீடு: மெல்லினம், சென்னை. +91 9003280518 (சென்னை), +91 9003280536 (மதுரை) ஆண்-பெண் தொடர்பாடல் என்பது சமூக வாழ்வின் இயல்பானதொரு அம்சமாகும். இது தொடர்பிலான இஸ்லாமிய வழிகாட்டுதல் நடுநிலை…

சென்னையில் ”கையருகே நிலா” நூல் வெளியீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திட்ட இயக்குனர் (சந்திரயான் 1 & 2 – இஸ்ரோ – பெங்களூரூ) மற்றும் ”வளரும் அறிவியல்” என்ற காலாண்டு இதழின் சிறப்பாசிரியாருமாகிய டாக்டர். மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் எழுதிய ”கையருகே நிலா” சுய முன்னேற்ற தன் வரலாற்று நூல் வெளியிட்டு…

பயணங்கள் இனிமையானவை – வெ. இறையன்பு இ.ஆ.ப.,

நூல் நிறை இலக்குவனார் திருவள்ளுவன் பயணங்கள் இனிமையானவை. பிறரின் பயணக் கட்டுரைகளைப் படிப்பதும் சுவையானது. ஆனால், பயணம் மேற்கொள்ளாமலேயே ஒரு பயண நூலை நமக்கு அளித்துள்ளார் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள். பத்தாயிரம் கல் பயணம் என்னும் பொருண்மையில் (10000 மைல் பயணம்) தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான்…

3 அரிய நூல்கள் + 12 தாய்மொழி இதழ்கள் …..

கா.சுப்பிரமணியம் அவர்களின் இலக்கிய வரலாறு மாணவர்கள் படித்து உணருவதற்குரிய அரிய நூல் வடுவூர் கே. துரைசாமி எழுதியுள்ள மங்கையர் பகட்டு அகவற்பா நாடகமும், கும்பகோணம் வக்கீல் நாவலும் அரிய நூல்கள். இவை ஈரோடு நண்பர் அன்போடு அளித்தவை. அடுத்த தலைமுறைக்கும் பயனாக உதவிய அவருக்கு என் பணிவான வணக்கங்கள்.…

இணையத்தில் தமிழ் நூல்கள்

Dear Pls go to the Following link for all of your Tamil Books library. Very Useful Link. http://library.senthamil.org/

கொழும்பில் நூல் வெளியீட்டு விழா

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் கோப்பிக் காலத்து வரலாற்று நாவல் வெளியீடு இரா. சடகோபனின் கசந்த கோப்பி மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறும். இது கிறிஸ்டின் வில்சன் என்ற ஆங்கில…