1. Home
  2. நூல்

Tag: நூல்

Project Madurai திட்டத்தின் அனைத்து நூல்கள்

ProjectMadurai திட்டத்தின் அனைத்து நூல்களும்   ProjectMadurai திட்டத்தின் அனைத்து நூல்களும் Kindle, தமிழ் ஆதரவு இல்லாத Android கருவிகளில் படிப்பதற்கேற்ப 6 Inch PDF வடிவில் மாற்றி இங்கே ஏற்றியுள்ளேன். http://bit.ly/project-madurai-kindle-books நூல்களில் மூலப் பெயர்களை இங்கே ஒப்பிடலாம். http://www.projectmadurai.org/pmworks.html GNU/Linux மூலம் எப்படி இதை செய்தேன்…

நூல் : ராஜபாளையம் ராஜுக்கள்

THF Announcement: ebooks update: 3/6/2014 *Rajapalayam Kshatriya Rajus* தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய நூல் இணைகின்றது. நூல்:  Rajapalayam Kshatriya Rajus – The originand nature of he Community ஆசிரியர்: I.B.R. Ragupathi Raja பதிப்பு: Raajapalayam…

ராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் அரசுடைமையாக்கப்படுமா?

பார்வை இழந்த பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும்,12 விருதுகளும் பெற்ற ராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் விரும்புகின்றனர். ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் எஸ்.எம்.கமால்.  இவர் தன்…

நூல்களைப் படிக்க, படிக்க அடக்கம் பிறக்கும்: நடிகர் ராஜேஷ்

  நூல்களைப் படிக்க, படிக்க அடக்கம் பிறக்கும்; அறிவையும் பெற முடியும் என நடிகர் ராஜேஷ் கூறினார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உலக புத்தக நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நடிகர் ராஜேஷ் பேசியது: எனக்கு நூல்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர் தமிழ்வாணன்.…

காயலர்கள் மொழிபெயர்த்த நூல்கள் அறிமுக விழா!

துளிர் பள்ளியில் மார்ச் 16 அன்று நடைபெறுகிறது!! அறிமுகம் மற்றும் ஆய்வுரை விழா “The Road to Makkah” எனும் தலைப்பிலான நூலை, காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ – “எனது பயணம்” எனும் தலைப்பிலும், “Roots” எனும் ஆங்கில புதினத்தை, காயல்பட்டினத்தைச் சேர்ந்த எம்.எஸ்.அப்துல் ஹமீத்…

சிறந்த தமிழ் நூலுக்கு ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு

சிறந்த தமிழ் நூலுக்கான சர்வதேச விருது மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவருமான பி.ராஜேந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழர்கள்…

ஞான நூல்கள் தேவை

asalamu alaikum … I am PEER MOHAMED, PUDUKKOTTAI NEAR TRICHY CITY,  am searching masthan sahib songs and all gnana noolkal, can you help me peer mohamed my number is 9842019643 leenuscomputer@gmail.com  

அரிய நூல்களை கேட்கும் தமிழ் வளர்ச்சி துறை

சென்னை: தமிழகத்தில் கிடைக்காத, 17, 18, 19ம் நூற்றாண்டு களைச் சேர்ந்த, அரிய நூல்கள் இருந்தால், எங்களுக்கு வழங்க வேண்டும் என, தமிழ் வளர்ச்சித்துறை கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கிடைக்காத, வெளிநாட்டு நூலகங்களில் உள்ள, அரிய தமிழ் நூல்களை, டிஜிட்டல் முறையில் பதிவு செய்து, நூலாக வெளியிடும் பணியை,…

சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பங்களை அனுப்ப ஆகஸ்ட் 30 கடைசி தேதி

சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையில் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில்…

கல்கத்தா தேசிய நூலத்தில் தமிழ் நூல்கள் !

Belvedere Rd, Alipore  Kolkata, West Bengal 700027, India +91 33 2479 1381 www.nationallibrary.gov.in/ தமிழ் மொழி தொகுப்பு தமிழ்ப் பிரிவு 1963 ல் உருவாக்கப்பட்டது.   தற்போது 57.000 புத்தகங்கள் உள்ளன. இது தவிர, நூலகத்தில் வையாபுரிப்பிள்ளையின் 1000-க்கும் மேற்பட்ட  நூல்கள் உள்ளன.  300-…