1. Home
  2. துபை

Tag: துபை

துபையில் உணவகம் விற்பனைக்கு ………….

  துபை கோட்டைப் பள்ளி அருகேயுள்ள உணவகம் விற்பனைக்கு உள்ளது. உணவகத்தை வாங்க விரும்புவொர் அன்சாரி 055 405 9995 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்    

துபையில் ஹ‌பிப் திவான் மாம‌னாருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

  துபை : துபையில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் ஹபிப் திவான் மாம‌னார் மீரா முஹைதீன் ( அர‌க்காசு ) அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை மாலை க‌ராச்சி த‌ர்பார் உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து. த‌லைவ‌ர் ஹெச். இப்னு சிக்க‌ந்தர் த‌லைமை வ‌கித்தார். துணைத்த‌லைவ‌ர்க‌ள் ஜாஹிர்…

அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

துபை : அமீரகத்தில் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தின விழா 15.08.2012 புதன்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. துபை இந்திய கன்சுலேட்டில் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். நாட்டுப்பற்றை வலியுறுத்தும் கலை…

துபையில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி ந‌டைபெற்ற‌ சிறப்பு ரத்ததான முகாம்

துபை : துபை இந்திய நண்பர்கள் சங்கம், இந்திய கன்சுலேட் மற்றும் இந்திய ச‌மூக‌ நலச்சங்கத்தின் ( Indian Community Welfare Committee – ICWC ) ஆதரவுடன் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் 10.08.2012 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்திய…

துபையில் இந்திய கன்சுலேட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

துபை : துபையில் இந்திய கன்சுலேட் இஃப்தார் நிகழ்ச்சியினை 05.08.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை கிராண்ட் ஹயாத்தில் நடத்தியது. இந்திய கன்சுல் ஜென்ரல் சஞ்சய் வர்மா அனைவரையும் வரவேற்றார். மேலும் சமூகத்திற்கு நமது பங்களிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். இஃப்தார் நிகழ்வில் பங்கேற்ற காஸ்மாஸ் தலைவர் ராம் புக்‌ஷானி ஐம்பது…

சிறுகதை : பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி )

பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி ) ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த ஒரு வாரத்திலேயே கணக்குத் தீர்த்து ரிலீவிங் ஆர்டரைக் கையில் கொடுத்துவிட்டார்கள். அதைவிட முக்கியம், பத்து வருஷமாய் இந்தக் கம்பெனியின் பாதுகாப்பிலிருந்த விலை மதிக்க முடியாத என்னுடைய டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட் விடுதலையடைந்து என் கைக்கு வந்து…

புதிய அரங்கேற்றம் ! -அத்தாவுல்லாஹ், துபை

மக்கம் – இபுராஹிம் நபிகள் இஸ்மாயில் நபிகளின் பிரார்த்தனை தேசம் – அங்கே பிறந்ததுதான் நமது ஈருலகங்களுக்குமான இரட்சிப்பு சுவாசம் ! கஅபா – உலக முஸ்லிம்களின் கவுரவ கம்பீரம் – உலகின் அனைத்து நபிமார்களும் நின்று வணங்கிய இறை வாசஸ்தலம் ! அன்னை ஹாஜரா ஏழுமுறை ஓடித்தேடிய…

மே 25, துபை ஈமான் அமைப்பு நடத்தும் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி

துபை : துபை ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ் – IMAN ) அமைப்பு 25.05.2012 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணி முதல் 9 மணி வரை அல் கிஸஸ் லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய…