1. Home
  2. துபாய்

Tag: துபாய்

துபாயில் இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற …………….

  துபாய் பிரிமியர் மெடிக்கல் கிளினிக்கில் டாக்டர் சபிஹா சுல்தானா இலவச பல் மருத்துவ ஆலோசனையினை வழங்கி வருகிறார். இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து விட்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிரிமியர் மெடிக்கல் கிளினிக் தேரா : 04…

மார்ச் 21, துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம்

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு பிரைம் மெடிக்கல் செண்டருடன் இணைந்து 21.03.2014 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 வரை துபை சோனாப்பூர் எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்திய தூதரக…

துபாயில் தங்க மழை

  துபாய் என்ற உடன் நம் பலரின் மனதில் தோன்றிடும் ஒன்று அங்கு எங்கு தோண்டினாலும் பெட்ரோலிய எண்ணை கிடைத்திடும்.  அதனால் அங்கு வேலைக்குச் சென்றால் பெட்டி பெட்டியாய்த் தங்கம் கொண்டு வரலாம் என்னும் எண்ணம்.   அங்கு சென்று பணி புரிவொரின் எண்ணங்கள் எ்ப்படி இருக்கும், அவர்கள்…

2004 : தேசிய நல்லாசிரியர் அமீரகம் வருகையின் போது …….

துபாயில்  ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிகழ்வில் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் கௌரவிக்கப்பட்ட போது

டிசம்பர் 27, துபாயில் யெஸ் ஈவெண்ட் மேனேஞ்மெண்டின் கலா உத்சவ் 2013 – நடிகர் சரத்குமார் பங்கேற்பு

துபாய் : துபாயில் யெஸ் ஈவெண்ட் மேனேஞ்மெண்ட் அலுவலக திறப்பு விழா மற்றும் கலா உத்சவ் 2013 சிறப்பு நிகழ்ச்சி 27.12.2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற இருக்கிறது. சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்…

டிசம்பர் 20, துபாயில் முதுவை சங்கமம் 2013

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடந்தோறும்  நடத்தப்பட்டு வரும் அமீரக வாழ் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம்’ எனும் பெயரில் நடைபெற்றுவருகிறது. முதுவை சங்கமம் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முஷ்ரிஃப்…

முதுவை பிரமுகர் முஹம்மத் மீண்டும் துபாய் வருகை

மர்ஹூம் முத்து முஹம்மது அவர்களின் மூத்த புதல்வர் முஹம்மத் துபாயில் ஏற்கனவே பணியாற்றிவிட்டு தாயகம் சென்றார். தற்பொழுது மீண்டும் துபாய் வருகை புரிந்துள்ளார். அவரை ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வரவேற்கிறோம்.    

துபாயில் ரஷ்ய பல்கலையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவருக்கு பாராட்டு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஷ்ய பல்கலையில் மருத்துவ சேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவர் டாக்டர் அமீர்ஜஹானுக்கு பாராட்டு நிகழ்ச்சி 25.09.2013 புதன்கிழமை மாலை நடைபெற்றது.   ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர்…

துபாயில் டாக்டர் அமீர்ஜஹான் ……………..

துபாய் : துபாய்க்கு இன்று 24.09.2013 செவ்வாய்க்கிழமை காலை எமிரேட்ஸ் விமானம் மூலம் ரஷ்யா சென்றுவிட்டு தாயகம் செல்லும் வழியில் துபாய் வருகை புரிந்த டாக்டர் அமீர்ஜஹானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்,  சம்சுதீன்,…

துபாயில் புதிய மருத்துவ நிலையம் திறப்பு விழா

துபாய் : துபாய் அல் கூஸ் பகுதியில் காலிதா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா 10.09.2013 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்புற நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மருத்துவ நிலைய இயக்குநர் டாக்டர் காலிதா கானம் மற்றும் அவரது கணவர் சேக் அப்துல் அஜீஸ் வரவேற்றனர். ஈ.டி.ஏ…