1. Home
  2. துபாய்

Tag: துபாய்

துபாயில் புதிய மருத்துவமனை திறப்பு

துபாயில் புதிய மருத்துவமனை திறப்பு துபாய் : துபாயில் தம்பே மருத்துவமனை என்ற புதிய மருத்துவமனையினை இந்திய தூதர் டி.பி. சீத்தாரம் துவக்கி வைத்தார்.  விழாவில் தம்பே குழுமத்தின் நிறுவன தலைவர் தம்பே முகைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். Thumbay Hospital officially opened   New Healthcare…

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் துபாய் : துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 18.05.2015 முதல் 05.06.2015  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார். துபாயில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக்…

துபாயில் பெண்களுக்கு இலவச மன நல ஆலோசனை

துபாயில் பெண்களுக்கு இலவச மன நல ஆலோசனை   தமிழகத்திலிருந்து துபாய் வந்துள்ள பெண் மனநல ஆலோசகர் குர்ஷித் பேகம். அமீரகத்தில் வசிப்பவர்கள் மனநலம் குறித்த ஆலோசனைகளையும், இன்ன பிற விஷயங்கள் குறித்தும் ஆலோசனை பெற விரும்பினால்  அழைக்கவும் : குர்ஷித் பேகம் : 050 51 43…

துபாயில் தொழிலாளர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி

துபாயில் தொழிலாளர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி   துபாய் : துபாயில் தொழிலாளர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி 01.05.2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் துபாய் ஊத்மேத்தா சாலையில் அமைந்துள்ள எகிப்தியன் கிளப்பில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு செய்ய…

துபாயில் ரூம் வாடகைக்கு …..

துபாய் அல் பரஹா பகுதியில் எக்ஸிகியூடிவ் பேச்சுலர் ரூம் வாடகைக்கு உள்ளது வாடகை : திர்ஹாம் 1,400 தண்ணீர் மற்றும் மின்சாரம் உள்பட அறையில் 2 பேர் மட்டுமே   தொடர்புக்கு : 050 74 5 8771  

பிப்ரவரி 20, துபாயில் கவிதை நிகழ்ச்சி

வணக்கம்! வருகிற வெள்ளிக்கிழமை 20.02.2015 காலை 11.00 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார்பவனில் நம் தமிழ்த்தேரின் 86வது சிறப்பிதழ் “காதல் இனிது” நடைபெற உள்ளது. கனடா நாட்டிலிருந்து இணையதளம் வாயிலாக அறியப்பெற்ற கவிஞர் அன்புடன புகாரி வருகிறார் நம் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்து கொள்ள.. கவியரங்கத்தை திருமதி.ஸ்வேதா…

துபாய் தேரா பகுதியில் அறை வாடகைக்கு தேவை

துபாய் தேரா பகுதியில் அறை வாடகைக்கு தேவை துபாய் தேரா பகுதியில் எக்ஸிகியூடிவ் ஊழியர் தங்க அறை வாடகைக்கு தேவை தொடர்புக்கு : 050 745 8771

டிசம்பர் 19, துபாயில் முதுவை சங்கமம்

டிசம்பர் 19, துபாயில் முதுவை சங்கமம் துபாயில் முதுவை சங்கமம் நிகழ்ச்சி 19.12.2014 வெள்ளிக்கிழமை முஷ்ரிப் பூங்காவில் நடைபெற இருக்கிறது. முதுகுளத்தூர் ஜமாஅத்தார்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்

டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்   துபாய் : துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 43 ஆவது தேசிய தினம் 02.12.2014 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை…

துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாம்

As salamu alaikum wa rahmatullahi wabarakatuhu We are pleased to inform that Mr. Sadathullah Khan is back again in Dubai to conduct the 321st edition of THREE day Discover Yourself Workshop in Dubai (Enclosed is flyer…