List/Grid

Tag Archives: தற்கொலை

மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம்

மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம்

தற்கொலையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கல்வி முறையில் மாற்றம் வேண்டும், பள்ளிகளில் மன நல ஆலோசகரை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: “அறிவையும், தெளிவையும் ஏற்படுத்த… Read more »

பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?

பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?

பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி? ஜி.ராமானுஜம் பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா… Read more »

தற்கொலை எனும் தற்கொடை

தற்கொலை எனும் தற்கொடை

இனிதான் புரிய இயலுமோ மாண்ட அனிதா வழங்கிய ஆற்றொண்ணாத் தற்கொலை கண்ட விழிகளும் கண்ணுறங்க வில்லையே நீண்ட கொடுமையாம் நீட். உயிரைத் துறந்தாய் உழைப்பின் மதிப்பு மயிரை விடவும் மகாகீழ்மை ஆனதோ தந்தை இருந்தும் தனயன் இருந்துமேன் இந்த முடிவை எடுத்து…. Read more »

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி லட்சுமி (50). இவரது மகள் கோமதியும் (25), அவரது கணவர் காளிமுத்துவும் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்…. Read more »

இளம் பெண் தற்கொலை

இளம் பெண் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் வியாழக்கிழமை இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கிடாத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மனைவி கோமதி (32). இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று  வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் ஊருக்கு… Read more »

ஐ.டி.ஐ. மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

ஐ.டி.ஐ. மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி கிராமத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்த மாணவர், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தேரிருவேலி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் அஜித்குமார் (17). இவர், முதுகுளத்தூரில் உள்ள  தனியார் ஐ.டி.ஐ. யில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்…. Read more »

தந்தை மது குடிப்பதை நிறுத்த ரயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை

தந்தை மது குடிப்பதை நிறுத்த ரயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை

தந்தை மது குடிப்பதை நிறுத்த ரயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை   வேலூர்: தந்தை மது குடிப்பதை நிறுத்துவதற்காக, அவரது மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்து புத்துக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்,… Read more »

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

முதுகுளத்தூரில் இளைஞர் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்தூர் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துராமலிங்கம் (25). இவர் முதுகுளத்தூர் மறவர் தெருவில் மனைவி பொன்னுகலாவுடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மனைவி வெளியூருக்கு சென்றிருந்த போது முத்துராமலிங்கம்… Read more »

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே கீழப்பணையடியேந்தலைச் சேர்ந்த இளம்பெண் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழப்பணையடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (19). இவர்களுக்கு… Read more »

முதுகுளத்தூர் அருகே 3 மகள்களை எரித்துக்கொன்று தாயும் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே 3 மகள்களை எரித்துக்கொன்று தாயும் தற்கொலை

ராமநாதபுரம், செப். 22– ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராமர் (38). இவர்களுக்கு செல்வி (18), பிரியா (16), பானு (10) ஆகிய 3 மகள்கள்… Read more »