1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

தமிழ் வாழ்க‌

தமிழ் வாழ்க‌ ===============================================ருத்ரா “அன்பே உன்னைக்காதலிக்கிறேன். ஆனால் அது கூட இங்கு கெட்ட வார்த்தையாகிபோனதா? அல்லது அந்த தமிழ் மொழியே ஒரு பெண்தானே. உன்னைக்காதலிக்கிறேன் என்று நான் சொல்லும்போது அந்த இன்னொரு பெண் இடையில் வருவதன் “பொறாமையா?” சரி இதையே சொல்லிவிடுகிறேன் “ஐ லவ் யூ…” கடைசியாய் தேசியகீதம்…

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு…

தமிழைப் போற்ற வாருங்கள்!

தமிழைப் போற்ற வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச்…

தமிழ் கற்பித்தல்

அன்பானவர்களே…, உங்களுக்கு ஓர் வேண்டுகோள். உங்கள் அருகில் 5 -10 அகவையுடைய மாணவர்கள் இருந்தால் அவர்களிடம் தமிழ்ச் செய்தித்தாளைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். 1) பிழையில்லாமல் எத்தனை பேர் படிக்கிறார்கள் – கணக்கெடுங்கள். 2) படித்தது என்ன என்று ஒவ்வொரு சொல்லாகக் கேளுங்கள். பாதி சொற்களுக்குப் பொருள் தெரியாது.…

தமிழால் இணைவோம்…!

தமிழால் இணைவோம்…! தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம். உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ்…

ஆங்கில – தமிழ்ச் சொற்கள்

கீழ்க்கண்ட ஆங்கில – தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்! Mango – மாங்காய் Cash – காசு One – “ஒன்”று Eight – “எட்”டு Victory – வெற்றி Win – வெல்/வென்று Wagon – வாகனம் Elachi – ஏலக்காய் Coir – கயிறு Eve…

தமிழ்

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப் போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்த மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை. கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா – உயிர்க் கம்பன் கவியெனக்கு வேணுமேயடா தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா – தின்று செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா. உண்ண உணவெனக்கு…

தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா

24 Feb 2016 ராஜலட்சுமி சிவலிங்கம் தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா (R.Muttiah) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில் (1886) பிறந்தார். இவரது தந்தை ராமலிங்கம், ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவர்.…

தமிழ் ஆள; தமிழ் பேசு..

தமிழ் ஆள; தமிழ் பேசு.. (வித்யாசாகர்) ஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இதலாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும்…