1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

என்றைக்கும் நிலைக்குந் தமிழ்

என்றைக்கும் நிலைக்குந் தமிழ் (கவிதை) வித்யாசாகர்! சொல்லில் நயம் பொருளி லெழில் கண்ணும் காதும் போல; காணவும் கேட்கவும் இனிப்பு மொழி, கண்டவர் கேட்டவர் போற்றும் தனித்த மொழி; தமிழ்! வரலாற்றுக் கொடை வள்ளுவப் பறை தெல்லுதெளிந்த கிள்ளை நடை சொல்லும் பாட்டும் சிறக்கும் மொழி சந்தத் தமிழ்;…

தமிழ்ப் புத்தாண்டு

“நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டு தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” ~பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் கற்றுக் கொள்ள உதவும் நூல் மற்றும் இணையத்தளம்

https://books.google.com/books?id=MNgNAQAAMAAJ& A Tamil Hand-book, Or, Full Introduction to the Common Dialect of that Language on the Plan of Ollenndorf and Arnold: For the Use of Foreigners Learning Tamil, and of Tamilians Learning English : with Copious…

தமிழ் கற்க ……….

Learn Spoken Tamil for Absolute Beginners https://www.youtube.com/playlist?list=PL0pVHzce1RI1_OknnOoQM4guEnDrBxLX5 இவ்வாறாக  பயிற்சி அளிக்கும் யுடியூப் காணொளிகள் கிடைக்கின்றன  https://youtu.be/n5UmmW9dYrI

தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை போதுமா?

source – https://www.vikatan.com/government-and-politics/policies/what-the-educationalists-have-to-say-about-preferring-tamil-medium-scholars-for-government-jobs தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை போதுமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்! கா . புவனேஸ்வரி கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த முறைகேடுகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. பட்டப் படிப்பு மட்டுமின்றி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பிலும், தமிழ் வழியில் படித்த…

மதுவுக்கெதிராக 1970 களில் வந்த இனிமையான இலங்கைத் தமிழ் பாடல்

Dr. நித்தி கனகரத்தினம் அவர்கள் பாடிய “கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற பாடல். மதுவுக்கெதிராக 1970 களில் வந்த இனிமையான இலங்கைத் தமிழ் பாடல் https://www.youtube.com/watch?v=LRakBAp-Qfs சின்ன மாமியே நித்தி கனகரத்தினம் https://ourjaffna.com/cultural-heroes/சின்ன-மாமியே-நித்தி-கனகர

தமிழ் கையெழுத்து கொடைத் திட்டம்

 பாரதியார் கையெழுத்து தமிழ் கையெழுத்து கொடைத் திட்டம் கையெழுத்து உணரி உருவாக்க உதவுங்கள். வணக்கம். தமிழில் எழுத்துணரி (படங்களை எழுத்துகளாக மாற்றுதல்) ஒரு நீண்ட கால கனவு. Tesseract என்ற இலவச, கட்டற்ற மென்பொருள் (Free/Open Source Software) இதை சாத்தியமாக்கியுள்ளது. இதன் சமீபத்திய பதிப்பான Tesseract Version…

தமிழ்

“தமிழ்” =========================================ருத்ரா என்ன உற்றுப்பார்க்கிறாய்? இது என்ன ஒலி என்று வியக்கிறாயா? உன் காயலாங்கடை சமாச்சாரங்களிலிருந்து விலகியிருக்கிறதே என்று முழிக்கிறாயா? உன் வேர்வை உன் ரத்தம் உன் சத்தம் என்றோ பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு முன் கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் நசுங்கிக்கிடந்து இன்று உன் உயிருக்குள் ஒரு மின்னல் பாய்ச்சுகிறது என…

தமிழ் பழமொழிகள்

நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6.…

தமிழ்

ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. கன்னடா——முடியாது தெலுங்கு—– முடியாது மலையாளம்——முடியாது ஏனைய மொழிகள்—-முடியாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டன. ஆனால் தமிழில்….. தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழன்பன் தமிழரசன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்க்கிழான்,…