1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

தமிழ்

மழலையின் மனதைப் பற்றுவதைப்போல் பற்றிவிடும் பதிந்துவிடும் மனதில்… வாசிக்க வேண்டிய இசைக்கருவியாய் நீ..வாசித்த பின் உன்னை நினைத்து சுவாசிப்பது தனி அழகே… காதல் பழகாதவர்கள் கூட உன்னை தீண்டுவார்கள் காதலோடு… அலமாரியில் அகப்படும் உன்னுள் சிறைபிடிக்கப்படுவது என் இதயமும் தான்… விரலிடையில் நீ அசையும் நடனத்தின் ஜதிக்கு அசைவது…

தமிழ் எண்களின் பெயர் விளக்கங்கள்

தமிழ் எண்களின் பெயர் விளக்கங்கள் முன்னுரை: தமிழர்கள் பழங்காலம் தொட்டே நிறுத்தல் அளவை, நீட்டல் அளவை, முகத்தல் அளவை போன்ற பலவகை அளவைகளில் எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்கள் பலவகைகளாக இருந்தாலும், நம் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவை என்றும் ஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.…

புதுமையான பாடத்திட்டம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை வழங்கும் தமிழ் இலக்கியப் படிப்புகள்

source – http://www.puthiyathalaimurai.com/newsview/77579/TamilNadu-Open-University-offer-Quality-Tamil-courses-at-low-cost-2020—2021 புதுமையான பாடத்திட்டம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை வழங்கும் தமிழ் இலக்கியப் படிப்புகள்   தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் சார்பில் நவீனப் பாடத்திட்டத்துடன் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு பி.ஏ, பி.லிட் மற்றும் எம்.ஏ படிப்புகளில்…

சத்தியம் [Ethics] என்பதற்குத் தமிழ்ச்சொல்

சத்தியம் [Ethics]  என்பதற்குத் தமிழ்ச்சொல் :   1.  அறவியல்   2.  அறவியம்   3.  அறமுறை   4.  அறத்துவம்   5.  அறவழி   6.  அறவிதி   7.  அறமறை   8.  நெறிமுறை   9.  அறநெறி   10.  அறத்துறை…

இது தான் தமிழ் !

இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.. பெயர்களையாவது படித்து அறிவோம்.. 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா 5. திருப்பாவை 6. திருவெம்பாவை 7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11.…

தமிழக அரசு அருங்காட்சியகத் துறை பதிவேற்றியுள்ள அரிய தமிழ் நூல்கள்

தமிழக அரசு அருங்காட்சியகத் துறை பதிவேற்றியுள்ள அரிய தமிழ் நூல்கள் இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமான சென்னை அரசு அருங்காட்சியகம், கி.பி. 1851 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கி.பி.1882 முதல், தொல்லியல், மானிடவியல், ஓவியம் மற்றும் சிற்பக்கலை, தாவரவியல், புவியியல், அருங்காட்சியகவியல், நாணயவியல், விலங்கியல், தொல்பொருட்கள் பாதுகாப்பு முதலிய…

எங்கள் பாரம்பரியம், தமிழ்ப் பாரம்பரியம்!

எங்கள் பாரம்பரியம், தமிழ்ப் பாரம்பரியம்! ======================================= தமிழ் முஸ்லிம்கள் இந்நாட்டு தொல்குடி மக்கள். இஸ்லாம் அவர்களதுவழி, இன்பத் தமிழ் அவர்களது மொழி. இந்நாட்டு முஸ்லிம்கள் தங்கள் அன்றாட வாழ்வியலிலும் தமிழ்வழக்காறுகளையே பின்பற்றினர். வரலாற்று ரீதியிலானதொரு சான்று. இது ஒரு Sample மட்டும். 300 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழனின் வானசாஸ்திர…

தமிழ் சோறு போடுமா?

“தமிழ் சோறு போடுமா?” நான் பேசிய நிகழ்வின்  வலையொளி இணைப்பு- காண வருக நண்பர்களே! எனது வலைப் பக்க  இணைப்புக்கு வருக – https://valarumkavithai.blogspot.com/2020/07/blog-post_27.html அன்புடன், நா.முத்துநிலவன், புதுக்கோடடை

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம்

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம். (ஆகஸ்ட் 11, 1914 – ஜூலை 7, 1994) வாழ்க்கைச் சுருக்கம் தொகு கவி கா.மு.ஷெரீப் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில்…

தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி

தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி திறனாய்வு கீதாஞ்சலி கவிதை மொழிபெயர்ப்பு என்று படித்துமுடித்த பின், மீண்டும் அட்டைப்படத்திற்கு வரும்போதுதான் தெரிகிறது.  ‘உடையும் பாண்டம்‘ என்ற கவிதை, ‘நந்தவனத்திலோர் ஆண்டி‘ என்ற சித்தர் பாடலை நினைவு படுத்துகிறது. பிறவிகள் தொடரும் மாய உலகத்தில் இப்பாண்டத்தின் மீதுதான் எத்தனை விருப்பு? இப்பாண்டத்தின் மீதான நிலையாமை ஒருபுறம்.…