1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு— மா.மாரிராஜன்மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு … ஏறக்குறைய … 1887 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்த கல்வெட்டுகள் படியெடுக்கும் பணிகளை ஆங்கிலேயர்கள் தொடங்கினார்கள்.  இவர்களால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் முதலில் ஊட்டியிலும், பிறகு சென்னையிலும் பாதுகாக்கப்பட்டு,  இறுதியில் மைசூர்…

தமிழ் வீரரின் எழுச்சி

தமிழ் வீரரின் எழுச்சி  எங்கள் இளந்தமிழர் வீரர்-அவர் இப்புவி வீழினும் வீரர் ! வீரர்! சிங்கப் படையினைப் போலப்-பகைத் தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்! கங்கை தவழ்ந்திடு நாடு-தங்கள் காதல் எலாமந்த நாட்டினோடு தங்க ளினத்தவர்க்காக-உயிர் தன்னையு மீந்திடும் வீரர் ஆவர்!   வெற்றி நிலைத்திட வேண்டும்- தங்கள் வீர மெலாம்புவி…

தமிழ்ப்புத்தகம் வேண்டும்!

தமிழ்ப்புத்தகம் வேண்டும்! பாப்பா பாப்பா என்ன வேண்டும் சொல்லு அண்ணா எனக்குப் புத்தகம் வேண்டும் என்ன புத்தகம் வேண்டும் கேளு எனக்குத் தமிழ்ப்புத்தகம் வேண்டும் எந்தப் புத்தகம் கூறு ! கூறு! பாட்டுப் புத்தகம் வேண்டும் எனக்கு இந்தா உனக்குப் பாட்டுப் புத்தகம் அண்ணா அண்ணா நன்றி! நன்றி!…

தமிழ் ஒலிப் புத்தகம்

தமிழ் ஒலிப் புத்தகம் – TAMIL AUDIO BOOKS, TAMIL STORY TIMES https://tamilaudiobooks.com/ https://www.youtube.com/TamilAudioBooks

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! சித்திரைச் செல்வியே! முத்திரை பதித்திட செந்தமிழ் நாட்டினி லே! இத்தரை முழுவதும் நித்திரை நீங்கிட எங்கும் மழை பொழிய! உத்தம உழவர்கள்! சத்திய வாழ்வினர்! உயர்ந்திட அருள் வழங்கும் சித்திரைச் செல்வியே! வித்தகக் கன்னியே! சிறப்புடன் வந்திடுவாய்!   மங்கலம் பொங்கிட எங்கும் செழித்திட…

எளிதில் தமிழ் படிக்கும் திறனைப் பெற உதவும் ஒரு செயலி

https://play.google.com/store/apps/details?id=com.menporultech.tamil_learning தமிழ் படித்தல் திறனை எளிமைப் படுத்துவதற்காக உருவாக்கியுள்ள ஆண்டிராய்டு செயலியை இந்த இணைப்பில் இருந்து நீங்கள் இறக்கி, நிறுவிக் கொள்ளலாம். செயலியை திறந்ததும் ஒவ்வொரு பக்கமும் முழுமையாக இறங்கும் வரை காத்திருக்கவும். பாடல்களும் இயங்கு படங்களும் உள்ள பக்கங்கள் இறங்குவதற்கு இணைய வேகத்தைப் பொறுத்து மாறுபடலாம். எனவே…

தமிழ் இலக்கணம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்காக  தயாரித்த சுய கற்றல் சார் ஊடாடும் பல்லூடகத்தொகுப்பு பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான இணைப்பு (பத்தாம் வகுப்பு இலக்கண பாடத்தை ஒரே மணி நேரத்தில் கற்க உதவும்)  பதிவிறக்கம் செய்ய https://vinganam.blogspot.com/p/interactive-self-learning-packages.html — With Warm Regards, S.Edward Packiaraj Rosary e-Solutions Trichy-621216 Cell 9786424927 https://vinganam.blogspot.com/ …

வாழ்ந்திடுமோ தமிழ்தான்!

வாழ்ந்திடுமோ தமிழ்தான்!    நற்றமிழில் பேசுவது மில்லை அருந்தமிழில் எழுதுவது மில்லை பைந்தமிழில் பாடுவது மில்லை செந்தமிழில் பெயரிடுவது மில்லை கன்னித்தமிழில் கற்பது மில்லை இன்றமிழில் பூசிப்பது மில்லை மூவாத்தமிழில் முழங்குவதுமில்லை தமிழ்நெறியைப் போற்றுவது மில்லை தமிழனென்று எண்ணுவது மில்லை தமிழ் வாழ்க வெல்க  என்றால் வளர்ந்திடுமோ வாழ்ந்திடுமோ தமிழ்தான்!  இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மொழியைப் பேணுவோம்..

எப்படியெல்லாம் தமிழானது சமஸ்கிருதத்துக்கு மாறியிருக்கிறது! குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி கருவறையை கர்ப்பகிரகமாக்கி நீரை ஜலமாக்கி தண்ணீரைத் தீர்த்தமாக்கி குளியலை ஸ்நானமாக்கி அன்பளிப்பை தட்சணையாக்கி வணக்கத்தை நமஸ்காரமாக்கி ஐயாவை ஜீயாக்கி நிலத்தை பூலோகமாக்கி வேளாண்மையை விவசாயமாக்கி வேண்டுதலை ஜெபமாக்கி தீயை அக்னியாக்கி குண்டத்தை யாகமாக்கி காற்றை வாயுவாக்கி…

தமிழ் தலைகுனிய விட்டதில்லை!

தமிழ் தலைகுனிய விட்டதில்லை! எழுத்துகளோடு உறவாடவும் எண்ணங்களோடு உரையாடவும் எனக்கு நேரமில்லை   பொழுது போகவில்லை என்பது பொய் பொழுது போதவில்லை என்பதே மெய்   எழுத்துகள்தான் என் நண்பர்கள் எண்ணங்கள் துணையோடு அவர்களைச் சேர்த்துத் கோத்து வரிசைப்படுத்தி வார்த்தையாக்கி வலம்வர விட்டு வாசித்துச் சீராக்கி நேராக்கி கவிதைத்…