1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

பழங்களின் பெயர்களை தமிழில் தெரிந்துகொள்வோம்…!

பழங்களின் பெயர்களை தமிழில் தெரிந்துகொள்வோம்…! APPLE – குமளிப்பழம்,அரத்திப்பழம் APRICOT – சர்க்கரை பாதாமி AVOCADO – வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா BANANA – வாழைப்பழம் BELL FRUIT – பஞ்சலிப்பழம் BILBERRY – அவுரிநெல்லி BLACK CURRANT – கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி BLACKBERRY – நாகப்பழம் BLUEBERRY…

தமிழ்

தமிழ்! ——-   நாவினிக்கும் பேச்சானாய். நாசிக்கு மூச்சானாய் நான்வளர ஆசானாய் நீயேதானிருந்தாய்!   உயர்வுக்கு படிக்கல்லாய் உணர்வுக்கு வடிகாளாய் இருண்மைக்கு விடிகாலை நீதான் நீயேதான்!   உறவுக்கு தாய்வழி! அறிவுக்கு தாய்மொழி! தன்னம்பிக்கை,தைரியம்! தந்ததுயார்? நீதான்!   பிறமொழி ஆதிக்கம் நுகர்தலின் பெருவீக்கம் அழியாது அறனாகி இனங்காத்தது…

தமிழ் பிறந்தநாள் பாடல்

தமிழ் பிறந்தநாள் பாடல் “Tamil Birthday Song” https://youtu.be/gvJAsxzwhQQ “Happy Birthday” என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம். நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் நீண்ட நீண்ட காலம் நீ நீடு…

தமிழின் சிறப்பு

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா? அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதுவே தமிழின் சிறப்பு அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின்…

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள் ​பேராசிரியர் அ.ராமசாமி பண்பாடு என்பதை இரட்டை எதிர்வுகளின் மோதலாகக் கணித்துப்  பேசும் ஆய்வாளர்கள் தங்களின் சார்புக் கேற்ப தரவுகளைச் சேகரித்து வாதிட்டு நிறுவ முயலும் காலத்தை இன்னும் நாம் கடந்து விடவில்லை . நிகழ்காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் எதிர்வாக இருப்பது மைய நீரோட்டப்…

கணினி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

“கணினி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்”                              உத்தமம் – INFITT                           …

தமிழ் ஆய்விதழ்கள் பட்டியல்

Source: Jawaharlal Nehru University. New Mehrauli Road, New Delhi 110067 http://www.jnu.ac.in/career/API_Journals/SLLCS/CIL%20Tamil%20Cat-A.pdf School of Language, Literature & Culture Studies Centre of Indian Languages List of Journals (Tamil) Journal of Tamil Studies The Editor-In-Chief International Institute of…

தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு

ப்ரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு மற்றும் ஞயம்பட வரை போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு உங்களை வரவேற்கிறோம். நாள் – ஏப்ரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை இடம் – டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.…

உலகாள்வோம் உயிர்த் தமிழால்

          உலகாள்வோம் உயிர்த்    தமிழால்   சகமெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் —-அன்று                சங்கம்பல கண்டிட்ட மதுரதமிழ்           அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் —–என்றும்                அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ்            இன்பமுடன் நாம் தமிழை படித்திட்டால் ––இனி                      உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !            காவியம்பல…

ஆங்கிலம் கலந்து பேசுவது தமிழை அழிக்கும் செயல்!

தமிழ் வளர்க்கும் அயல்நாட்டவர் களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர், ‘ஷாவோ ஜியாங்’ என்ற கலைமகள், 38. அவர், சீன வானொலியின் தமிழ் சேவைப்பிரிவின் தலைவர். அவர், தற்போது, இந்தியாவிற்கு வந்து, இந்திய பண்பாடு குறித்து ஆய்ந்து வருகிறார்.அவர், நேற்று, சென்னை பல்கலையின் தமிழ் இலக்கியத் துறையில் ஒரு சொற்பொழிவுக்காக வந்திருந்தார். அப்போது…