List/Grid

Tag Archives: தமிழ்

தமிழ் இன்று தவிக்கிறதே!

தமிழ் இன்று தவிக்கிறதே!

தமிழ் இன்று தவிக்கிறதே! புதுக்கவிதை மதுரை கங்காதரன் அன்று தமிழ் எத்திசையிலும் ஒலித்தது இன்றோ திசை தெரியாமல் தவிக்கிறது அன்று தமிழ் விரிந்து வளர்ந்தது   இன்றோ  தமிழ் சுருங்கி அழிகின்றது. வீட்டிலே வளரவேண்டிய தாய்த்தமிழை  வீதியிலே அனாதையாய் தவிக்கவிடலாமா? தமிழர்களுக்குக் கிடைத்திட்ட… Read more »

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல்

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல்

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன்     இராபர்ட்டு கால்டுவெல்  முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம்,  காட்டுலாந்து(Scotland). ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு… Read more »

உ.வே.சாவை தமிழ் தான் வாழ வைத்தது

உ.வே.சாவை தமிழ் தான் வாழ வைத்தது

உ.வே.சாவை தமிழ் தான் வாழ வைத்தது. ஆங்கிலேய காலணித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் தமிழக மக்களும் ஈடுபடும் வாய்ப்பு உருவாகிக்கொண்டிருந்த காலம் அது. அச்சமயத்தில் வருமானத்தை மனதில் கொண்டு மட்டுமே செயல்படத் தொடங்கியிருந்தால் உ.வே.சாவின் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு உயர்ந்திருக்கக்… Read more »

தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு

தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு

தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு       செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும்  எசுஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL… Read more »

இத்தகையோர்  இருப்பதைவிட …….

இத்தகையோர் இருப்பதைவிட …….

இத்தகையோர்  இருப்பதைவிட இறப்பது நன்றே! வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6 மிகுகோவில்… Read more »

தமிழாமோ?

தமிழாமோ?

தமிழாமோ? திங்கள்முக மங்கைவிரல் தீண்டித்தரும் இனிமை தெங்கின்குலை இளநீர்ச்சுவை தேக்கித்தரும் இனிமை செங்கள்தரும் இனிமை நறுந் தேமாதரும் இனிமை எங்கள் தமி ழினிமைக்கொரு இணையாய்வரு மாமோ? கடலில் விளை முத்தும்நிலக் கருவில்விளை பொன்னும் தொடவும் முடி யாமல்முகில் தொட்டேவிளை சாந்தும் தொடரும்மலைக்… Read more »

தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு

தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு

தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு – அ.கி.பரந்தாமனார்   தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு தமிழ்மொழி, வடமொழியினின்று தோன்றியது என்று ஒரு சிலர் தவறான உணர்ச்சியினால் பல ஆண்டுகளாய் அறியாது கூறி வந்ததுண்டு. இத்தவற்றுக்குக் காரணம் பல வடசொற்கள்… Read more »

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன

 தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும். தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி… Read more »

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் இரு நூல் வெளியீட்டு விழா, கடந்த 26/3 ஞாயிறன்று உமறுப் புலவர் அரங்கில் இடம் பெற்றது. அங்கே இலக்கியம் பேசியது. பாரதிச் செல்வன் பாரதி கிருஷ்ணகுமார் வழி இலக்கியம் பேசியது. கவிதை பேசியது. கவிஞர் தங்கம்… Read more »

தமிழ்க் கற்றல்

தமிழ்க் கற்றல்

தமிழ்க் கற்றல் என்பது பெருமைக்குரியது. தமிழர்களுக்கு அது உயிர் போன்றது. தமிழில்….. அயற்சொற்கள் கலக்காமலும், பிழையில்லாமலும், பேசுவது மற்றும் எழுதுவதோடு, தமிழில் பாக்கள் எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு தமிழனாக மேலெழ, தமிழை எளிமையாகக் கற்றுக் கொள்ள நான் உதவுகிறேன். படிக்க… Read more »