1. Home
  2. கைது

Tag: கைது

முதுகுளத்தூர் அருகே மதுவிற்ற பெண் கைது

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் காவல் நிலைய சரகத்தில் புதன்கிழமை மதுவிற்ற பெண்னை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்தில் உள்ள குழந்தைவேலு மனைவி வள்ளி (55). இவர் சம்பவத்தன்று போலி மதுப்பாட்டில்களை மறைமுகமாக விற்பனை செய்து வருவதாக தகவல் அறிந்த இளஞ்செம்பூர் காவல்…

பாரில் மது பாட்டில்கள்: 3 பேர் கைது

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் டாஸ்மாக் பாரில், இருந்த 975 மதுபாட்டில்களை, பரமக்குடி மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை எதிரில், டாஸ்மாக் பாரில், பரமக்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் போலீசார், நேற்று காலை சோதனை நடத்தினர். கடை திறப்பதற்கு முன்பாகவே பீர்…

மதுக்கடை ஊழியரை தாக்கியவர் கைது

முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலியில் மதுக்கடை ஊழியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கருமல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (40). மண்டபத்திலுள்ள மதுக்கடையில் பணிபுரிந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து ஊருக்குச் செல்ல தேரிவேலி பேருந்து…

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். 2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு 3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு 4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை…