List/Grid

Tag Archives: கைது

முதுகுளத்தூரில் அதிமுக விளம்பரத்தைக் கிழித்தவர் கைது

முதுகுளத்தூரில் அதிமுக விளம்பரத்தைக் கிழித்தவர் கைது

முதுகுளத்தூர் நகரில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்களைக் கிழித்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். முதுகுளத்தூர் நகர் அதிமுக செயலர் பி.காட்டுராஜா அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை ஆதரித்து முக்கிய இடங்களில் விளம்பரங்களை வைத்திருந்தார். அவற்றை விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி… Read more »

மருந்து கடை தொழிலாளி கொலை: மேலும் மூவர் கைது

மருந்து கடை தொழிலாளி கொலை: மேலும் மூவர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மருந்துகடை தொழிலாளி கொலையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்காலை சேர்ந்தவர் சிவக்குமார், 37. முதுகுளத்துாரில் தனியார் மருந்து கடையில் வேலை செய்தார். அக்.,13 ல் வேலை முடித்து தனது சொந்த ஊரான… Read more »

வட்டாட்சியரை தாக்க முயற்சி: வழக்குரைஞரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

வட்டாட்சியரை தாக்க முயற்சி: வழக்குரைஞரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பரமக்குடி வட்டாட்சியரை தாக்க முற்பட்ட வழக்குரைஞரைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வருவாய்த்துறையினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.         பரமக்குடி வட்டாட்சியர் செய்யது முஹம்மது, மணல் குவாரியில் விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தபோது, வழக்குரைஞர் துரைப்பாண்டியன் அவரை தரக்குறைவாகப் பேசி… Read more »

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

முதுகுளத்தூரில் கணவன்- மனைவி இடையிலான தகராறில், கணவரைத் தாக்கியதாக 3 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மலைச்சாமி (27). இவரது மனைவி சிவரஞ்சனி. இருவருக்கும் சில நாள்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை… Read more »

16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

முதுகுளத்தூர் அருகே 16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் கிடத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அதே ஊரில் ரேஷன் கடையில் விற்பனையாளராக உள்ளார். சாமிபட்டியைச் சேர்ந்த அஜித்குமார் (20), அதே ஊரைச்… Read more »

தனியார் பேருந்தில் பயணித்தவரின் கை முறிந்தது: ஓட்டுநர் கைது

தனியார் பேருந்தில் பயணித்தவரின் கை முறிந்தது: ஓட்டுநர் கைது

முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடிக்கு சனிக்கிழமை மதியம் தனியார் பேருந்து சென்றது. இதில், முதுகுளத்தூர் உழவன் தோப்பு காலனியை சேர்ந்த செங்கன் மகன் முனியசாமி (28) என்பவர் பயணித்துள்ளார். இவர், பேருந்துக்கு வெளியே கையை நீட்டி வைத்திருந்தாராம்.   அப்போது, கீழத்தூவல் அரசு… Read more »

முதுகுளத்தூர் அருகே மணல் திருட்டு: 3 பேர் கைது

முதுகுளத்தூர் அருகே மணல் திருட்டு: 3 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மணல் திருடியதாக ஜேசிபி இயந்திர ஆப்ரேட்டர்கள் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.  எம்.சாலை கிராமத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதிக்குச் சென்ற போலீஸார், மணல்… Read more »

முதுகுளத்தூரில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

முதுகுளத்தூரில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

முதுகுளத்தூர் வட்டம், தேரிருவேலியிலும்,இளஞ்செம்பூரிலும் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். தேரிருவேலி காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் திருமூர்த்தி. இவர், அந்த காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தேரிருவேலி அருகே பெரியஇலைக்காலனியில் வசிக்கும் சூரசிங்கம் (39) என்பவர்… Read more »

அண்ணனை கொல்ல முயன்ற தம்பி கைது

அண்ணனை கொல்ல முயன்ற தம்பி கைது

முதுகுளத்தூர் குற்றவியல் நீதிமன்றம் வளாகம் முன்பு, முன்விரோதம் காரணமாக செவ்வாய்க்கிழமை அண்ணனை கத்தியால் குத்த முயன்ற தம்பியை போலீஸார்  கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் உள்ள பி.கீரந்தையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன்கள் கருணாநிதி (49), கணேசன் (45). இருவருக்கும்… Read more »

முதுகுளத்தூர் அருகே நகை, பணத்தை திருடியதாக 2 பேர் கைது

முதுகுளத்தூர் அருகே நகை, பணத்தை திருடியதாக 2 பேர் கைது

முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் 3 பவுன் நகையையும், ரூ.8 ஆயிரம் பணத்தையும் திருடியதாக 2 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். திருவரங்கத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் கவாஸ்கர் (28). இவர், தனது குழந்தையுடன் பள்ளிக்குச் செல்லும்போது பணம் மற்றும் நகையை… Read more »