1. Home
  2. இஸ்லாம்

Tag: இஸ்லாம்

அறிவோம் இஸ்லாம் — திருக்குர்ஆன்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 5. திருக்குர்ஆன் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக திருக்குர்ஆனுக்கும், ‘ஹதீஸ்’ என்னும் நபிமொழிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். திருக்குர்ஆன் வசனம் என்பது இறை வாக்கு. அது அகிலத்தைப் படைத்துக் காக்கும் அல்லாஹ்வின் உரை. நபி…

புதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள்

புதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள் மணவை முஸ்தபா தமிழகத்தில் காலூன்றிய சமயங்கள் அனைத்தும் தமிழை, தமிழ் இலக்கியங்களை வளர்த்த பெருமையைப் பெற்றுள்ளன. இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களும் தமிழில் வழங்கிய இலக்கிய வகைகளில் வடிவங்களில் இலக்கியங்களை உருவாக்கத் தவறவில்லை. காப்பியம் முதல் குறள் வரை பாடித்தீர்த்தனர். அதோடு முஸ்லிம்…

தமிழ்த்தாயின் இஸ்லாமியப் புதல்வர்கள்

  தமிழ்மொழியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே நிலவும் உறவுமுறையைப் பொறுத்தவரை இந்தியாவின் மற்ற பாகங்களில் இருந்து தமிழகம் வரலாற்றுபூர்வமாகவே வேறுபட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 800 ஆண்டுகளாகச் சாதிகளுக்கு இடையே நடந்த மோதல்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் ‘வலங்கை இடங்கை…

பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை

பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை முனைவர் சொ.சேதுபதி – (கிருங்கை சேதுபதி) மகாகவி பாரதியார், தலைசிறந்த கவிஞர், பத்திரிகையாளர், மொழி பெயர்ப்பாளர், சிறுகதையாளர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி என்பது பலர் அறிந்த செய்தி. அந்தவரிசையில் இன்னும் சிறப்புற அறியவேண்டிய செய்தி. அவர் மிகச்சிறந்த சொற்பொழிவாளர் என்பதும்.…

இஸ்லாம் ஒரு விடுதலை இயக்கம்

இஸ்லாம் ஒரு விடுதலை இயக்கம் ஏ.கே.ஏ. அப்துல் சமது எம்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரே இறைவனை உளமாற ஒப்புக்கொண்டு அவனே உவந்து தேர்ந்து கொண்ட அண்ணல் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை வாழ்க்கையின் முன்மாதிரியாகக் கொண்டு நற்செயல்களைப் புரிந்து வாழும் சீலர்கள், முஸ்லிம்கள் என அறியப்படுகிறார்கள்.…

இஸ்லாமிய கட்டிடக்கலை

  THP: Islamic Architecture in India by Ravishankar, Saturday, July 4, 2015   The video of the lecture is here https://www.youtube.com/watch?v=EFiSI517FtI A report in the Times of India is here – http://timesofindia.indiatimes.com/city/chennai/From-Taj-to-Gol-Gumbaz-Islamic-structures-wow-world/articleshow/47942295.cms From Taj to Gol…

மாற்றங்கள் மலர இஸ்லாம் ஒன்றே வழி !

மாற்றங்கள் மலர இஸ்லாம் ஒன்றே வழி ! ஆலிமா A. பாத்திமா தமீம் சித்தீகியா   இன்று நம் சமுதாயம் பல சீர்கேடுகளினாலும், பல கொடுமைகளினாலும் போர்த்தப்பட்டு இருக்கின்றது. இன்றுவரை இந்தத் தீமைகளை யாராலும் களைய முடியவில்லையே ! ஏன்? ஏனென்றால் மனிதர்களால் இயற்றப்படுகின்ற சட்டம். மனித குலத்திற்கே…

இலங்கும் இஸ்லாமிய இல்லறம்

  தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை முன்னாள் துணை முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர் முதனிலை ஆராய்ச்சியாளர் யு.ஜி.சி. முதுநிலை ஆய்வுத் திட்டம் பல்கலைக் கழகக் கல்லூரி திருவனந்தபுரம் செல் : 94950 11317   உள்ளடக்கம் 1 இல்லறம் பற்றிய இறைமறை…

இஸ்லாமிய சட்டக்கருத்தரங்கம்

தமிழ்நாடு லா அகாடமி நடத்திய இஸ்லாமிய சட்டக்கருத்தரங்கம் சமூக தலைவர்கள் உரைகள் 1- அப்துல் ரஹ்மான் Ex M P உரை https://www.youtube.com/watch?v=x0Q8PBPn48E 2- https://www.youtube.com/watch?v=PTBd_E_is_E https://www.youtube.com/user/mediavoicelive

ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு !

ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு ! பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மது   திருக்குர்ஆனில் அருளப்பட்ட நேரான வழியைக் கடைப்பிடித்து நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்து மனோயிச்சையெனும் ஷைத்தானுக்குக் கட்டுப்படாமல் தன்னை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவதாகும். படைத்த ஏக இறைவனை வணங்குவது இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடாகும். இதுதான்…